பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடச்சுட = நெருப்பிலிட்டுச் சுடச் சுட, துன்பம் வருத்த வருத்த, (267) கடரும் = ஒளிவீசும், மாசுகள் கருகி

விடும், (267), கடல் = சுடுதலை, (1159). சுடின் சுட்டால், சுடும், (1159). கடும் = வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919). சுட்ட = எரித்த, (129).

கதை = சுமக்க = தலையினால் தாங்குக,

ਾਂਿ, {ੇ 38) -

க்கத்து = வறுமை போது, 1963). சுவை ருசி, (27, 253, 420). சுவைபட = ருசி உண்டாக, (253). சுழலும் = பூமியைச் சூழ்ந்து நிற்கும்,

(777). சுழன்றும் ஒவ்வொரு தொழிலி லும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.

சுண்ணாம்பு, (7:14).

ஏற்பட்ட

சுற்றத்தார் = உறவின் முறையினர்,

சுற்றத்தார், (521).

சுற்றப்பட = சூழ்ந்திருக்கும் சூழல்,

(524).

சுற்றப்படும் = சூழப்படுவான், (525).

சுற்றம் = சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).

சுற்றம் ஆ = உறவினராக எண்ணி,

(1025),

சுற்றம் தழாஅல் = உறவின் முறை களைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதி காரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள வர்களிடம் அன்டாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.

சுற்றும் = சூழ்ந்து கொள்பவர்கள்,

(1025),

சூடினி = சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),

சூதர்க்கும் = சூதாடிகளுக்கும், (932).

சூதினை = சூதாட்டத்தை, (931).

சூதின் = பிறர் பொருளை வஞ்ச கத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை