பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

129

இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934). சூது = சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938). இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னு டைய செல்வம், செல்வாக்கு, சொல் வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமை களை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார். சூதே போல் =

போல, (940).

சூழ = நினைக்க, எண்ண, (176). சூழற்க - எண்ணாமல் விடுக,

நினைக்கற்க, (204).

சூழாது = சிந்திக்காமல், ஆராய்ந்து

பார்க்காமல், (465, 554).

சூதாட்டத்தைப்

சூழின் = ஒருவேளை நினைப் பானானால், (204); ஆராய் வானானாலும், (380).

சூழும் = எண்ணும், எண்ணிவிடும்,

(204, 324).

சூழ்ச்சி = ஆலோசனை செய் தால்,

ஆய்வு செய்தால், (671).

சூழ்ந்தவன் = நினைத்தவனுக்கு,

(204).

சூழ்ந்து = எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்;

ஆராய்ந்து தனக்குத் துணை யாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640). சூழ்ந்துவிடும் = எண்ணித் துணியும்,

சூழ்ந்து கெள்ள்ளும், (451). சூழ்வது = அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276). சூழ்வாரை = சூழ்ந்துள்ள அமைச்

சரை, (445). சூழ்வர் =

போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).

(325).

கலந்து எண்ணப்

(445);

போற்றுகின்றவன்,

செ

செகுத்து = கொன்று, (250). செத்தாளின் = மரணமடைந் தவரைக்

காட்டிலும், (926). செத்தாருள் = இறந்தவர்களுள்,

(214). செத்தான் = இறந்தவன், (1001).

செப்பம் =

நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமை யும், 951).

செப்பின் புணர்ச்சி போல் = கிண்ண

மும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).