பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3)

செப்பு = நீரருந்தும் செம்பு அல்லது

கிண்ணம், சிமிழ், (887). செம்பாகம் = நடுநிலை, சரி பாதி,

நேர் பாதி, (1002). செம்பொருள் = அறத்தினை, (91);

உண்மைப் பொருள், கடவுள்,

(358). செம்மல் = அகம்பாவத்தை,

செருக்கை, (880).

iமக்கம் = இறுமாக்கும்,

செருக்குவான், (10.17). செய= செய்வதற்கு, (1021). செயக்கிடந்து = செய்யக் கூடியது,

(446), செய்வதற்குரியது, (1001). செயப்பட்டார் = உதவி செய்யப்

பட்டவர், {105).

செயலின் = செய்தலைவிட, (679).

செயல் = செய்யும் செய்கைகள், செய்க, (33, 333, 451, 471,489, 516, 518, 637, 668, 673, 675, 676, 948, 949); செய்தல், (316, 318). செயல் ஆற்றும் = செய்து கொள்ளத்

திறனுடைய வனாவான், (835). செயற்கு = செய்தற்கு, (26), உண் டாக்குவதற்கு, (375), செய்து கொள்வதற்கு, (781). செயற்கை = செய்யத் தகுந்த செயல் கள், செய்கின்ற திறமை, (637). செயற்பாலது = செய்யக் கூடியது,

(40). செயன் முறை = செய்கின்ற முறை,

(677), செயிரில் = குற்றத்தில் நின்றும், (258). செயிர் = நோய், (330). செயிர்ப்பவர் = பகைப்பவர், (880). செயின் = செய்தால், (104, 109). செயும் = செய்யும், (219). செய் = செய்யப்படுவதாகிய, (265).

திருக்குறள் சொற்பொருள் கரபி

செய்க = செய்ய வேண்டும், (36, 512, 669); தேடிச் சேர்க்க, (759); செய்க, (893). செய்கலாதார் = செய்ய மாட்டா

தவர், (25). செய்கலான் = செய்யான், (848). செய்கிற்பாற்கு = செய்து முடிக்கும்

திறனுடையவனை, (515). செய்கையும் = செய்யும் வகையும்,

(631). செய்தக்க = செய்யத்தக்க, (466).

செய்தலின் = செய்தலைப் பார்க்

கிலும், (182, 192). செய்தற்ணிய - முன்னே

செய்வதற்கு அரியனவாயிருந்த வற்றை, (489). செய்தாங்கு = தான் செய்தனவாக,

(803).

- - - - : செய்துவிட்டுச் சென்ற, செய்து முடித்த, (1275). செய்து = சேர்த்து, (660); நட் பாடிக்

கொண்டாலும், (815). செய்தொழில் = செய்கின்ற தொழில் கள், செய்யும் செயல்கள், (972). செய்ய செய்வர், (1195). செய்யப்படும் = செய்தல் வேண்டும்,

(335). செய்யப்பட்டர் = பெற்றுக் கொண்டவரது, அல்லது உதவி செய்யப்பட்டாரது, (105). செய்யல = செய்யமாட்டா, (1086). செய்யவள் = செல்வி - திருமகள்

என்றும் கூறுவர், (167). செய்யற்க = செய்யாமல் விடுக, (205, 206, 327, 590, 655, 656). செய்யக்கால் :

போனால், (987). செய்யாது = செய்ய முடியாமல், (219); வாய் திறவாது, (255); செய்யாமல், (437, 538).

செய்யாமல்