பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகழ்தரும் = தோன்றும், விளங்கிக்

காணப்படுகின்ற, (1273).

திகழ்வது = மனக்

தெரிகின்றது, (1273).

குறிப்பும்

திங்கள் = நிலா, சந்திரன், (1146).

திட்பம் = உறுதி, (6.61, 665, 670),

திண்ணியர் = செயலுறுதியுடையர்,

(666),

திண்மை = திடமான மன உறுதி

நிலை, (54); நிலை, (743, 988).

திரிந்தற்று பாத்திரத்தால் கெட்டு

விட்ட பால் போல, (1000).

திரிந்து = சுவை மாறுபட்டு, (90,

452).

திரியாது = வேறுபடாமல், (124).

திரு = செல்வம், (168, 215, 568); திருமகள், (179, 5:19, 920);

அழகு, (1011, 1123); நன்மை,

(1072).

திருதுதல் நல்லார் = அழகான நெற்றியையுடைய இல்லத்

தரசிகள், (1011).

திருவினை = செல்வத்தை, (482,

616).

திருவேறு = பணக்காரர்களாதற் குரிய ஆகூழ் வேறு, செல்வப் பேறு, (374).

வலிமையான

திறப்பாடு = திறமை,

யாண்மை, (640),

சாதனை

திறம் = சாமர்த்தியம், கூறு பாடு, வலிமை, (501, 1184, 1298).

திறனறிந்து = செயல் முடிக்கும் வலி

யறிந்து, (441).

திறன் = செய்யத் தகுந்தவை, (157); கூறுபாடு, (179); இழிந் தவை, (441, 635); தகுதி வேறு பாடுகள் கேட்பாரற்று, (644); நெறி ஆகுபெயர், (754); ஒருவரை ஒருவர் மனக் குழப் பம் மூட்டிப் பழிச் செயல்களைச் செய்பவர்கள், (186).

திறன் அல்ல = செய்யத் தகாதவை,

(157).

தினல் = உண்ணல், தின்னல், (254,

256).

தினிய = எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (1296).

தினை = உணவுப் பொருள் தானி யங்களில் ஒன்று, (104, 144, 433, 1282).

தின்பவர்க்கு = உண்பவர்களுக்கு,

(252).

தின்னும் = என்னைத் தின்பது போல கண்கள் வருந்துகின்றன, (1244).