பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீ= கொடிய, (128, 138, 201, 206, 208, 210, 227, 460); இழி தொழில், (330); நெருப்பு, (674, 691, 947, 1104, 1149); விளக்கு, (929). தீ உழி = நரகம், தீயவற்றின் (168). தீ எச்சம் = நெருப்பின் குறை, (674). தீ காய்வார் போல்க = நெருப்பில் குளிர் காய்பவன் போல, (691). தீங்கு = தீமை, (827). தீச்சொல் = தீய சொல்லாகயிருந்து,

(128). தீண்டல் = தொடுதல், (65, 1106);

சேர்தல், (227). தீண்ட = வந்தடையா, (62). தீது = கொடிது, (182, 192, 222, 282, 302, 422, 531); துன்பம், (190); கொடுங்கோன்மை, (754). தீது இன்றி = பிறருக்குத் தீமை

இல்லாது, (754). தீதே = பாவமாகும், (282). தீத்துரீஇயற்று விளக்குக் கொண்டு

தேடுதல் ஒத்தது, (929). தீ நட்பு = தீய குணமுடையவரின் நட்பு. திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்பு களையுடைய, கொடிய குற்றங்

களைச் செய்யக் ಚಿi... ಓ.. ಓ೬f ; தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து

சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத் தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (82). தீப்பால = தீமையுடையவற்றை,

(206). தீப்பிணி = பொல்லாத நோய், (227).

தீமை = பாவம், கெடுதி, (143, 291,

511); குற்றம், (984). தீமைத்து = தீமையுடையது, (450). தீமையிலாத = மற்றவர்களுக்குத் தீமை தராத சொற்களை, (291), தீய = மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (139); துன்பங்கள், (202); கொடி யவை, (302, 303, 375). தீய ஆம் = தீயவாய்ப் பயன்படா,

(375), தீயவும் = தீயவை தானும், (375). தீயவை = துன்பங்கள், (62); கொடிய செயல்கள், (202, 205, 208). தீயில் = நெருப்பில், (1250). தீயினால் = நெருப்பால், (129). தீயினும் = நெருப்பைக் காட்டினும்,

(202). தீயுழி = தீய வழியில்; நரகத்தின்

கண், (168). தீ = முற்றாக, (348). தீரா = நீங்காத, (508, 510, 1201). தீராமை = நீங்காமை, (482). திருதுதற்கு = அழகிய நெற்றியை

யுடையவளுக்கு, (1123). தீர்க்கும் = போக்கும், (1241, 1275). தீர்த்தல் = போக்குக, (226). தீர்ந்த = நீங்கியவை, (199); நீங்கிய,

(292). தீர்ந்தன்று = விட்டது, தீர்ந்தது, (612). தீந்தரின் = குறைபாடாக

விட்டாரைப் போல, (612). தீர்ந்தார் = நீங்கின்வர், (170). தீர்ப்பான் = ஆற்றுபவன், (950). தீர்வாம் = நீக்கக் கடவோம், (1063). தீவினை= மற்றவர்களுக்குத் தீமையை உண்டாக்கும் செயல், (201).