பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துகில் ஆடை, (1087). துச்சில் = ஒரு பக்கம் ஒதுக்க

மாகவே, (340). துச்சிலிருந்த = ஒதுக்கமாகக் குடி

யிருந்த, (340). துஞ்சல் = தூங்குதல், (1049). துஞ்சா = உறங்கமாட்டா, (1179). துஞ்சினார் = உறங்கினார், (926). துஞ்சின் = உறங்குமாயின், (1212). துஞ்சும் = உறங்கும், (1218). துடைத்தவர் = நீக்கினவர், (107). துடைத்து = போக்கி, (615).

துணிக ஆராய்ந்து தொடங்குக,

(467). துணிவாற்றி = துணிந்து,

படுத்திக் கொண்டு (669). துணிவு = முடிவு, (21, 533, 671); ஆண்மை, (383); அஞ்சாமை, (688). துணை = அளவு, (22, 87, 104, 144, 156, 397, 433); உதவி, (36, 41, 42, 51, 76, 87, 132, 1282); துணைவர், (1234).

துணைத்து = அளவினது, (87).

பயன்'

துணைமை = துணையாயிருக்கும்

தன்மை, (688).

துணையர் = துணையாகிய தன்மை

யுடையவர், (497).

துப்பார்க்கு = உண்பவர்க்கு, (12).

துப்பின் = வலிமையினையுடைய,

(895); பகையானால், (1165).

துப்பு = உணவு, {12}; உதவி, ஊன்றுகோல், (106); வலிமை, (862).

துப்புரவு = நுகர்ச்சி, உணவு வகை உதவிகள், {263, 378, 1050). தும்மல் = தும்முதல், (1203, 1253). தும்மல் சினைப்பது = எழுவது, (1203). தும்மினி - தும்பினர், (1317). தும்மினேன், (1317). தும்மு - தும்மல், (1318). துயரம் = துன்பம், (792). துயர் = கவலை, (1135, 1165,

1256, 1275). துயர் வரவு - துக்கத்தின் வரவு,

s1165). 'துயிலின் = உறங்குதலைப் போல்,

(1103). துயில் = தூக்கம், (605). துயிற்றி = உறங்கச் செய்கின்ற; தூங்கச் செய்தலால், (1168).

தும்மல்

துய்க்க = உண்ணுக, (944).

துய்த்தல் = நுகர்தல், அனுபவித் தல்,

(377). ய்ப்பதும் =

(1005).

துரீஇ = தேடுவது, (929).

துலை = ஒப்பு (986).

துலை இலார் = தமக்கு ஒப்பாகாத தாழ்ந்தவர், ஒப்பாகாரிடத்தும், (986).

துவர = மிக, (44); முற்றாக, (1050).

அனுபவிப்பதும்,