பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+44

துவ்வாதவர்= வறியவர் (42). துல்வாமை = வறுமை, (94).

துவ்வாய் = பிறகு அதன் பயனாய் சேர நினையாய், நுகர எண்ணாய், (1294).

துவ்வான் = வலியிலன், (862), நுகர

மாட்டான், (1906).

துளங்கு = அசைவு, நடுக்கம், (699).

துளி = மழைத் துளி, (16ர்; மழை

(557).

துறக்க = பற்றொழிக, (342).

துறந்தமை = பிரிந்து போனமை,

(1157).

துறந்தளின் = துறவிகளைப் போல்,

(159).

துறந்தாரை = பிரிந்து போன வரை,

(1250).

துறந்தார் - பற்றினைத் துறந்தவர், {22, 159, 278); பிரிந்தவர், (310); பற்றுவிட்டவர், (3.48, 586); பிரிந்து போனவர், (1188).

துறந்தார்க்கு = துறவிகளுக்கு, (263). துறந்தார்க்கும் = உறவு முறை களை விடப்பட்டவர்க்கும்; துறவி

துறந்தார் துணை = மரணத்தை ஒழித்

துறப்பர் - விட்டு விடுவர் (1017). துறப்பர் = துறக்கும் எண்ண முடையவராக, இஃது ஆரீற்று எதிர்கால முற்றுச் சொல், (378). துறவற்க் = விடாதிருக்க, (106). துறைவன் = காதலன், தலைவன்,

(1157, 1277).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

துணி = வெறுப்பு, (769, 1233); வறுமை, (1010); புலவி, (1295); சிறிய பிணக்கம், (1306, 1322),

துனி அரும்பி - துன்பத்தை

உண்டாக்கி, (1221). துணித்து = ஊடி, பிணங்கிய வளாக

இருந்து, (1290).

துன்பங்கள் = வறுமை துன்பத்துள் பல வகை துன்பம் அடங்கிச் செயல்படும், (1045).

துன்பத்திற்கு - துன்பம் ஒரு வனுக்கு வந்தபோது, (1299). துன்பத்துள் = துன்பம் வந்த போது,

(106, 369, 629).

துன்பத்துள் துன்பம் = மிகப் பெரும்

துன்பம், (369).

துன்பமுறாவரின் = கொடுப்பவன்

தனது மனதில் துன்பமடை யாது கொடுத்தால், (1052).

துன்பம் = கவலை, (267, 368, 369, 615, 628, 629, 769, 854, 940, 1052, 1166, 1223, 1307).

துன்புறுஉம் - துன்பத்தை உண்

டாக்கும், (94).

துள்ளற்க : பிறரிடத்தே செய்யா

திருப்பனாக, (209).

துன்னா = நம்மைச் சேராமல்,

(1250).

துன்னாமை = புரியாமை, அடை

யாளம், (316).

துன்னியர் = நெருக்கமாகப் பழகிய வர்கள், (188); போர் தொடுத் தவர்கள், (494).