பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

$43

நம்புவதற்கு, உறுதி செய் வதற்கு, (1153).

தேற்றாதவர் = நன்மை தரும் என்

பதனை அறியாதவர், (187, 289, 626, 649),

| தேற்றாதார் = அறியாதவர்களிடத்

தில், (1054).

f

!

|

தேற்றுதல் = தெளிவித்தல், (693). தேன் = சுவை தரும் தேன், (1121).

|

TI

தொகச் சொல்லி = தொகுத்துச் சொல்லி, சுருங்கச் சொல்லி, (685). தொகுத்தவற்றுள் = தொகுத்த அறங்

களுள், (322). தொகுத்தார்க்கு = திரட்டியவர்க்கு,

(377). தொகை = தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை, செஞ் சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (7:11, 721); ஒருங்கே, (1043). தொக்க = ஒத்திருக்குமேயானால்,

(589). தொக்கு = ஒருங்கு கூடி, (545). தொடங்கற்க - தொடங்கா திருக்க

வேண்டும், (49.1}. தொடங்கார் = செய்யத் தொடங்

கார், (4.64). தொடரார் = மறைவாகப் பேசு வதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல், (695). தொடர் = தொடர்பு, நட்பு, (450). தொடர்பு = சம்பந்தம், (78); நட்பு, (783, 806, 819, 820, 882, 920). தொடர்ப்பாடு = தொடர்பு, (345). தொடலை = மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (1135).

தொடலைக் குறுந்தொடியாள் = மணிக் கோவைகளால் தொகுக் கப்பட்ட, சிறிய வளையல்களை அணிந்த அந்த அழகிய பெண், (1135). தொடி = ஓர் அளவை, அளவில் ஒரு பலம், (1037), வளையல் அணிந் தவள், (1101, 1135, 1275); வளையல், (1234, 1238). தொடியார் = பெண்கள், (911). தொடியொடு தோள் நெகிழ = வளை யல்கள் கழலவும், தோள்கள் மெலிவடைந்து வாடவும், (1236). தொடின் = தொட்டால், (1154). தொட்டணைத்து =

அளவுக்கு, (396). தொலைவிடத்தும் - தனக்கு வலிமை

குறைந்த போதும், (762). தொலைவு = அழிதல், கேடு, (806). தொல் = பழமை, பழைய, (1043,

1234, 1235). தொல்கவின் = பழைய இயற்கை

அழகு, (1235). தொல்படை = மூலப்படை, (762). தொல்லை = பழமை, (806).

தோண்டிய

தொல்வரவும் - குடிப்பிறப்பின்

வரவையும், (1043).

தொழாஅர் = வணங்காவிட்டால், (2).