பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக = மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத் தக்க, (1173). நகச் செய்து = உற்சாகமடையும்

படி, (829). நகச்சொல்லி = மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187). - 笠 சிசித்து இகழப் படுவர், (927). தகலான் = நட்பினால், (800). நகல் = சிரித்து மனம் மகிழ்தல்,

(999). நகர அ = சிரித்து, (824),

நகுக = இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).

நகுதல் = சிரித்து மகிழ்தல், (784). தகுட = நகைக்கின்றார், (1140). h = இகழ்ந்து சிரித்தல், (271): மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095). நகை = பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274). நகையுள் = விளையாட்டு இகழ் வோடு சிரிப்பதும், (995). நகையேயும் = பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக்

கூட, (871).

நகை வகையும் = கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்

பவர்கள் நட்புச் சிரிப்பு, (817). = விருப்பம், ஆசை, (1043, 1156). நசைஇ = விரும்பி, (1263). நசை இயார் = என்னால் விரும்பப்

பட்ட காதலர், (1199). நச்சப்படாதவன் = விரும்பப்படா

தவன், {1004, 1008). நச்சு = விஷம், நஞ்சு, (1008). நடு = நடுவு நிலைமை, (171). நடு ஊருள் = ஊருக்கு நடுவே,

ஊர் மத்தியில், (1008). நடுக்கு = அசைவு, (654). நடுங்கல் = அஞ்சுதல், (680). நடுங்கு அஞர் - நடுங்குவதற்

கான துன்பம், (10.8.6).

நடுவு = நடு நிலைமை, (113,

116, 117, 171, 172).

நடை = நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடை முறைப் போக்கினை, (712).

நட்ட = நட்பு கொண்ட, (791).

நட்டல் = நட்புக் கொள்ளுதல்,

(784).

நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293). -

நட்டு = நட்புக் கொண்டு, (812,

830).

நட்பது நட்பு வைப்பது, (786). - π – தோழமையாய்

உள்ளபோதே, (1165).