பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

451

நட்பு = உறவு, தோழமை, (187,

338).

கொள்ளல், (187). நட்பு ஆய்தல் = இது திருக் குறளில் வரும் 80-வது அதி காரம். நட்பாகச் சேரும் போது, அவரின் பண்பு, சிறப்பு, அன்பு, திறமை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து உணர்ந்த பின்பே, நட்பு கொள்ளல் வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.

ந்து = அண்மையில் உள்ளது, (851). நணியது - அருகாமையிலுள்ளது,

(353). நண்ணார் = பகைவர், (1088). நண்ணேன் = தழுவ மாட்டேன்,

(1311). நண்பு= தோழமை, நட்பு, (998). நண்டென்னும் , எல்லாருமே

நண்பர்களென்று, (74). நத்தம் = ஆக்கம், (235), நத்து, தொழிற்பெயர், விகாரத்தால் நத்து என்று ஆனாது. 'அம்' என்ற பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று. நமக்கு எவன் = என்ன இன்பத்தை இவர் நமக்குச் செய்வார், (1195). நமக்கொழிய = நம்மிடம் விட்டு

விட்டு, (1231). நம் = நமது, (1220, 1258). நமக்கு = எங்களுக்கு, (1195);

எங்களிடத்தே, (1231). நம்மின் = நான் உணர்வதற்கு

முன்னமேயே, (1277). நயத் தக்க = விரும்பத் தக்க, (580). நயந்த = விரும்பிய, (1181). நயந்தவர் = நம்மால் விரும்பப்

பட்டவர், (1232).

தோழமை

நயப்பித்தார் பிரிவுக்கு என்னை உடன்படுத்திய காதலர், (1189). நயப்பித்தவர் - பிரிவுக்கு என்னை உடன்படுத்திச் சென்றவர், (1190). நயம் = நீதி, (860); மகிழ்ச்சி, (314):

அருள், (998). நயம்போலும் இன்பம் செய்தல்

போலும், (783, 860). தயவற்க= விரும்பாதொழிக, (439).

நயவா = விரும்பாத, (143).

நயவாமை = விரும்பாமை, (150).

நடினில : விருப்பமில்லாத

செயல்கள், (192).

நயனுடையான் = உதவி செய்

பவன், (216). நயன் = நன்மை, நீதி, (97);

விருப்பம், (103, 193, 194, 197); ஒப்பரவு, (216, 219); நடக்கை, (912). நரி = காட்டு விலங்கான நரி, (500). நலக்கு = விருப்பத்துக்கு,

மைக்கு, (149). நலத்தது = அறத்தது, நலத்தின் பாற்பட்ட குணமுடைய செயல், (984). நலத்தார் ஆசையுடைய பெண்கள், பொது மகளிர், விலை மகளிர், (915).

நலத்தின்= நன்மையால், (459, 915),

நலத்தின் கண் = நல்ல செயல் களிடத்தில் உயர்ந்த குண நலமுடையவனாக வருகின்ற வனிடத்தில், (958).

நலத்து = நன்மையுள், (641, 982).

நலம் = அழகு, (407, 914, 915, 916, 982); நன்மை, (457, 458, 641, 651, 1907); நற்குணம், (1019, 1305).

நன்