பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 திருக்குறள் சொற்பொருள் சுரபி

நலனழிதல் = அழகு கெடுதல். நல் கூர்ந்தார் = வறுமையுற்றவர்,

tதிருக்குறளில், இது உறுப்பு (219).

நலன் அழிதல்' என்ற 124-வது அதிகாரமாகும். காதல் பிரிவுத் துன்பத்தால், தலைவியின் கண், தோள், நெற்றி போன்றி உறுப்புகள் அழகு இழந்து போவதைப் பற்றிக் கூறப்படும் பகுதி இது.

நலன் . நன்மை, (499, 641, 682);

சிறப்பு, (982}.

நல் = நல்ல, (60); மிகுந்த காதல் வெள்ளம், (1133).

நல் ஆன் நல்ல ஆண் மகனை,

(1030).

நல்ஆறு = நல்ல வழி நல்ல

ஒழுக்கம், (324).

நல்க = என்னிடம் அன்பு

காட்டாது, (1217).

நல்காது = பெய்யாது, மீண்டும்

கொடாது, (17}. - 芝 பிரிந்து செல்வ தற்கு, (1181); கருணை காட் டாமை; அருளாமை, (1190). நல்கரை =

கருணை (1214, 1219). நல்கர் = கருணை செய்யார்,

(1199, 1219). நல்குரவு = வறுமை. திருக்குற வரில் வரும் 105-வது அதி காரம். எந்த ஒரு தொழி லையும், சரிவரச் செய்யா மலும், வயிராற உண்பதற் கான உணவு கிடைக்காமை யா லும் உண்டாகும் வறுமை நிலைகளைப் பற்றி கூறும் அதிகாரம் இது, (105).) நல்குவர் = உடன்போதற்கு உடன் படுவர், உடன் போக்குக்கு ஒப்புவர், (1150); மீண்டும் வந்து அன்பு காட்டுவர், (1156).

வந்து எனக்குக் காட்டாதவரை,

நல்நீரை = நற்பண்புடைய, (1111). நல்துதலாள் = அழகிய நெற்றியை

யுடைய மனைவியாள், (908). நல் நயம் > (314).

= நல்ல செயல்களை, (213, 300, 375, 379, 679, 823, 905).

நல்ல நன்மைகள்,

நல்ல ஆக = நல்லனவென்று

பொருந்தி, (379).

நல்ல ஆள் = நல்ல போர் வீரர்,

(746).

நல்ல ஆறு - நல்ல ஒழுக்க வழி,

(41). நல்லது = நன்மையுடையது, (323). நல்ல் பறை = சாவுப் பறை யில்லாத மகிழ்ச்சிக்குரிய பறை, (1115). நல்ல பறை பட = அவள் இடை ஒடிந்து போகுமாதலால், மகிழ்ச்சிப் பறை ஒலியாமல் துயரப் பறை ஒலிக்கும், (1115). நல்லர் = நன்மையுடைவர், (823). நல்லவர் = நல்ல குலப் பெண்கள்,

(1011). நல்லவை = நன்மை தரும் சொற் கள், (96); நல்ல செயல்கள், (375); அறிவு தருகின்றவை, (416); நல்ல சிறப்பான குணங்கள், (981). நல்லவை ஆம் = ஆ கூழ் காரண மாக நல்லவை ஆகும், (375). நல்லாருள் = கற்ற சான்றோர்

கள் இடையில், (903). ல்லார் = கற்றார், பெரியோர்,

(408, 450, 729, 905). நல்லாள் = நல்ல பெண், (924); நல்ல பெண்ணாவாள், (1040).

நல்லாறு நல்ல வழி, (222).