பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

53

நல்லாற்றான் 岑、

(242),

நவில் = படிக்கும், (783).

நள்ள அவர்களோடு பொருந்

தாமல், (912).

நற = போதையூட்டும்

(1090).

நறு = நல்ல மணமுள்ள, (1231).

நறுமலர் = நல்ல மணமுள்ள பூ, செங்கழு நீர் குவளை மலர், (1231).

நற்பொருள் = நல்ல நூற்களின்

நல்ல பொருள், (10.46).

நல்வழிகளிலே,

கள்,

நனவினான் = விழிப்புக் காலத் தில் வந்து, (1218); நனவு காலத்தில் என்னிடம் வந்து, (1214); பிரிவதற்கு முன்பு நன வின் கண், (1215); நனவு என்ற ஒன்று, (1218); நனவு காலத் தில் வந்து, (1217); விழிப்புக் காலத்தில் வந்து அன்பு காட் டாத காதலரை, (1219); விழிப்புக் காலத்தில், (1220). தளவு = விழிப்பு நிலை, (1216). நனி = மிக, (403). நனை = வெறி நீரால் கன்னம் நனைகின்ற யானை, (678). நன் = நல்ல, (60, 171, 1000). நன்கு = செம்மையுடையான், நிலை பெற்றவனிடம், (513); செல்வம், (534); ஏற்கும் நல்ல கருத்துக்கள், (728); மனம் விரும்ப, (919), தெளிவாக அறிந்த, (10.46). நன்குடையர் = நற்செயல் களால் தாமே உடையர், (458). நன்குணர்ந்து = குற்றமேதுமில்லா மல் நன்றாக உணர்ந்து, (712). நன்பால் = நல்ல பால், (1000).

நன்மை = நல்ல தன்மை, (103,

292); நற்குணம், (1013).

நன்மையவர் திறமையுடையவர்,

(712).

நன்மையின் = நற்குணங்களினின்று,

(194). நன்றாகும் - இன்பம் அதிகமாவ தற்குத் துணையாகும், (328). நன்றி = நன்மை, (67, 108): அறம், (97, 652, 994); உதவி, (102, 104, 110), நன்றியில் செல்வம் = தனக்கும் மற்றவர்களுக்கும் உதவாத செல்வம், (101). திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பயன்படுத்தா மல் இருக்கின்றானே அவனுக் காகக் கூறப்பட்ட விளக்கம் இந்த அதிகாரம்.) நன்றிக் கண் =

(117), நன்றிக்கு = அறத்துக்கு (128). நன்றின்பால் = நல்லவற்றினிடத்து,

(422). நன்று = நன்மை அல்லது நல்லறம், (38, 113, 128); நன்மையுடையது, (111, 125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (253); நல்வினை, (379); நல்ல வழி, (469); உதவி, (1225).

நன்று அல்லது - தீமை, (108).

நன்று ஊக்காது = அருளை நோக்காது, நல்லவற்றைச் செய்ய நாடாது, (253).

நன்றே - நன்மையே, (113).

அறத்தினிடத்து,