பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா

தா = நாக்கு, (127, 335, 641). நாகம் - பாம்பு, (76.3). நாகரிகம் = கண்ணோட்டம், (580). தடை = வருந்தித் தேடினால், (734). தடை = அளவற்ற, (74); வருந்தித்

தேட வேண்டாத, {739). நாடாது = ஆராயாது, (791). நாடாமை = செய்வன, தவிர்வன வற்றை - ஆராயாமை, {833). நாடாம் ஊராம் .

ஊராகும், (397). நாடி - ஆராய்ந்து, (96); விரும்பி, (242); ஆராய்ந்து, (504, 511, 516, 553, 561, 948); தேடி, (1214). நாடிய = ஆராய்ந்த, (518). நாடு = வாழும் பூமி, (397, 553); உலகம், (1323); நாட்டின் சிறப்புத் தன்மை, (74). (ஒரு நல்ல நாடு எப்படி இருக்க

வேண்டும் என்ற இயல்பு களையும், அதன் சிறப்பு களையும் விளக்கிக் கூறப்

பட்டுள்ளது. இது திருக்குறளில்

உள்ள 74-வது அதி காரமாகும்.! நாடுக = ஆராய்க, (520). நாண = வெட்கப்பட, (314, 1149). நாணத் தக்கது = நாணத்தக்க பழி,

நாணத் தக்கக் குற்றம், (1018).

நாணுடைமை = நாண வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமை, (833).

நாடும் தனது

நணல் = நாணம் இழக்க நேர்ந்தால், (1017); கயிற்றால்

உண்டாக்கிய தனது அசைவினால், (1020). நணன் 岑 வெட்கப்பட

மாட்டான், (1918). நாணினை = வெட்கத்தை, (1132).

= நாணம், (902, 903, 1011, 1162, 1251).

தனுடைமை = உயர்ந்தோர் தமக்கு ஒத்துவராத செயல் களைச் செய்ய நானும் பண்பு, (102). (திருக்குறளில் (இது 102-வது அதிகாரம். பெயர் நாண் உடைமை. பார்ப்பவர், கேட்பவர் பழிக் கும் செயல்களையும், அறத் திற்கு மாறான செயல்களை யும், இழிவான செயல்களை யும் செய்வதற்கு ஒருவன் வெட்கப்பட வேண்டும் என் பதே நாண் உடைமை ஆகும்.) 器 அஞ்சுகின்றவர், (172). நானுவார் = பயப்படுவார், (433,

1015). நண் = வெட்கம், நாணம், இழிவான செயல்கள் மூலம் வருவது, (502, 902, 907, 924, 951, 952, 960).

நாண் ஆள்பவ# =

முக்கியத்துவத்தையும் சிறப் பையும் அறிந்தவர், அதனை எக்காரணம் கொண்டும் கை விடாமல் ஒழுகுவார்கள், (1017).

நாணத்தின்