பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

155

நண்விடு =

  • -; Y {1247).

நாண்வேலி கொள்ளாது = நாணை வேலியாகக் கொள்ளாது,

(1016).

நாமம் = அச்சம், (149); பெயர்,

(360).

நாம் = நாங்கள், (1195). நாளின்மை = ஈரமின்மை, (958). நால் = நான்கு, (950). நார் = இரக்கம், அன்பு, (833, 958). நாவாய் = மரக்கலம், (496).

நாணத்தை விடு,

நாவினாற் சுட்டபுண் = கொடுமை யாTை, துடுக்கான சொற் களால் சுட்ட புண், (129).

நளை

நாளென = நாள் என்கிற சிறு கால

அளவு போல, (334).

நளேம் z=

(1278).

நாளையுடையோம்,

நாட்களை, (776). அறி = சுவற்றில் நகத் தால் கீறிக்கிறி, அவற்றைக் கொண்டு நாட்களை எண்ணிடும் குறி, (126}. நறமலர் = மனம்

மலர், (650). நற்றம் = மூக்கால் முகர்ந்து அறிவது, (27), மணம், (11:13, 1274). நான்கின் = நான்கினது, (501, 743). நான்கு = நாலு, (35, 146, 382,

390, 513, 605, 766, 953).

கமழாத

நிகழ்பவை = நடப்பவை, {582). நிச்ச = நித்திய, (532). நிணம் = கொழுப்பு, {1260).

நிரந்தவர் = கூடி நடப்பவர், (821).

நிரந்து = ஒழுங்காகக் கோத்து,

(640).

நிரப்பிடும்பை = வறுமை நோய், சுரத்தலாகிய வறுமைத் துன்பங்கள், (1056).

நிரப்பிய - தேடி நிரப்பிய உணவை; பொருட் குறை

நிரப்ப வேண்டி, (229).

நிரப்பு = வறுமை, (532, 1048,

1056, 1060).

நிரம்பிய = நிறைவான அறிவைப் பெறுவதற்கேதுவாகிய, (401).

நில = நிலத்தினது, (234);

நிலத்தையுடைய, {544).

நிலக்கு = நிலத்திற்கு, (570, 572,

1003). நிலத்தில் கிடந்தமை = விதை நிலத்தின் இயல்பை, நிலத்தின் தன்மையை, (959). நிலத்து - பூமியில், (28, 68, 307,

413, 496, 526, 898). நிலத்தோடு = நிலத்துடன், (499). நிலமிசை = வீட்டுலகின் கண், (3).

நிலம் = பூமி, (151, 239, 990, 1040); நாடு, (386), தரை, (1039).

நிலவரை = நிலத்தின் எல்லையை,

(234).