பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருக்குறள் சொற்பொருள் கரபி

திலன் = நாடு, (383); தரை, வாய் விட்டுச் சொல்லுதல், (1094, 1114). (126). இது திருக்குறளில்

நிலை = நிற்றல், (255); துன்ப

நிலை, (325). நிலை இல்லை = அந்த துறவறத் தில் நிற்குமாறும் இல்லை, (1036). நிலை தளர்ந்தற்று = நிலை குலைந்

தது போலாகும், (716). நிலை மக்கள் = பின் வாங்காத

போர் வீரர், (770). நிலைமையான் = நிலைமையினை யுடையவன், இயல்பினையு டையவன், (273). நிலையாமை = பிறப்பு - இறப் புடைய நிலையாத தன்மை, (349). நிலையில் = ஒழுக்கத்தில், (124). நிலையின = நிலையுள்ளன, (331). நில்லன்மின் = நில்லாதீர்கள், (771). நில்லாத = நிலையில்லாத, (331}. நில்லாது = நிலைக்காமல், (392). நிழலது - நிழலிலிருப்பது, (1309). நிழலவர் கருணையுடையவர்,

(1034). நிழல் = சாயை, (108); நிழலின் கீழுள்ள மண், தண்ணளி, (1034). நிழல் நீரும் = நிழலிடத்து நீரும்,

நிழலும் நீரும், (881). நிறுத்து = நிறுத்தி விட்டு, (1132): உண்டாக்கி விட்டு, (1174). நிறை = நிரம்பிய, (28, 782, 13:15); கற்பு, (57); சால்பு, (154); மறை பொருளை மறைத்து வைக்க வேண்டிய, (864, 917, 1138, 1251, 1254). நிறை அழிதல் = மனத்தில் இருப் பவற்றைத் தலைவி அடக்கி வைத்திருக்க முடியாமல்

உள்ள 126 வது அதிகாரம். பெயர் நிறை அழிதல்'. தனது மனத்தில் மறைத்து வைத் திருக்க வேண்டியவற்றை மறைத்து வைக்காமல் வேட்கைக் கொந்தளிப் பால் வெளியிடும் தலைவி நிலையை எடுத்துரைக்கும் பகுதி இது. நிறைந்த = நிரம்பிய, (1117, 1272).

go o : நிரம்பினாற் போன்றது, (215, 523). நிறைமொழி = கருணையோடு கூறுறுதலும், கடுஞ்சினக் கடுப்போடு கூறுதலும், அந்தந்தப் பயன்களைப் பயக்கும் மொழி, (28). நிறைமொழி மாந்தர் =

துறந்த முனிவர், ஒழுக்கமும் (28). நிறைய = மிகுதியாகவே, (12.82). நிறையுடைமை = நிரம்பிய

நற்குணங்கள், (154). நிற்க - ஒழுகுக, (391) முகம்

நோக்கி நிற்க, (708). நிற்பேம் = இருப்போம், (1260).

நினைக்க = சிந்தனை செய்க,

எண்ணுக, (250).

முற்றும் கல்வியும் நிறைந்தவர்,

நினைக்கப்படும் = ஆராயப்படும், சிந்திக்கப்படும், (169).

நினைத்தக்கால் = அவரது கொடு 35) LD53 65), 6YF நினைந்தால்,

(1296).

நினைத்து = நெஞ்சே நீ நினைத்துப் பார்த்து, (1241); நான் காதலியின் உறுப்புக்கள் அழகையே நினைத்து, (1320).