பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58

திருக்குறள் சொற்பொருள் சுரபி

நீந்தார் = தண்ணிரில் மூழ்குவார்,

நீந்தமாட்டார், {10}. நீதி = காதல் வெள்ளத்தில்

நீந்தியும், (1167}. நீந்தும் = கடக்கும், (1164). நீப்பர் : நீங்குவார்கள், (969). தீப்பினும் , உடலை விட்டு நீங்கிப் போவதேயானாலும், (327). தீப்பின் = பிரிந்தால், (1154). தீர = தன்மையுடையன, (34, 219,

782). தீரது = தன்மையுடையது, (221,

745). நீரர் = பணிந்து நடக்கும் தன்மை

யுடையவர், (1319). நீரவர் = அறிவுடையோர் (782). நீரள் = இயல்புடையவள், (1111). நீராடி = நீரில் மூழ்கியாடி, (278). நீரான் = தண்ணிரால், (298).

உண்டாகும், (298). நீரினும் பயிருக்கு நீர்ப் பாய்ச்சு

வதைக் காட்டிலும், (1038).

நீரால்

நீரென்று = நீர் கொடு என்று,

(1066). நீரை = நல்ல மென்மையான

தன்மை, (1111). நீர் = கடல், {13); தண்ணிர், (20,

215); கண்ணர், (71, 1174); குணம், (605). நீர்அறும் = நீர் வற்றிப் போகட்

டும், (1177). நீர்த்தது - தன்மையினை உடையது,

(431, 596, 777, 1143). நீர்மை = தன்னியல்பு, செல்வம், (17); தன்மை, (195); மடம் என்ற பெண் பண்புகளுள் ஒன்று, (1272).

ர் = ஈகைப் பண்புடையவர், (1034).

நீழல் = கொற்றக் கொடை

நிழலில், (1034). நீளவிடல் = தேவைக்கு மேல்

விடுதல், (1302). நீளும் = உயரும், (1022, 1147).

நீள் = நீண்ட, பரந்த, (234);

இடையறாத, (1022). - ,零 ஒய்வில்லாமல்

செய்யும் செயலால், (1022).

துகம்பு = இடை, (1115). நுட்பம் துண்மையான, கூர்மை

யான, (536).

i = நுணுகிய, நுட்ப

மான, (419). நுணுக்கம = நுட்பம், (132). இந்த அதிகாரம் திருக் குறளில் 132-வது அதிகார

மாக 'புலவி துணுக்கம்’ என்ற பெயரிலே அமைந்துள்ளது.

தலைவனும், தலைவியும் இணைபிரியாது இருக்கும் போது, தலைவனிடத்திலே பிணங்கிக் கொள்வதற்கு காரணம் எதுவும் இல்லாதிருந் தும், ஏதோ ஒரு நுட்பமான காரணம் இருப்ப தாகக் காட்டித்

தலைவி, தலைவனோடு புலத்தல் விவரத்தை விளக்குகின்றது.

துண்= நுட்பமான கூரிய (407, 424).