பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

159

நுண்ணிய நுட்பமான பொருள்

களையுடைய, (373).

岑 நுட்பமான அறிவுடையேம், (710). நுண்ணியர் = நுட்பமானவர், (1120). நுண்மாண் நுழைபுலம் நூல்களில் புகுந்து நுணித்தகன்று அறியும் கூரிய அறிவு, (407).

துதல் = நெற்றி, (1011, 1238,

1328).

துதற்கு = நெற்றிக்கு, (1088);

பெண்களுக்கு, (1123).

நுதுப்பேம் - அவிப்போம், (1148).

நூமர் = உமக்கு வேண்டியவர்,

(1318).

நுழை = ஆராய்ச்சியுடைய, நுணுகிச்

சென்ற, கூரிய, (407).

நுழைந்து = புகுந்து, (130). துணி = முனை, (476).

நூலர் = அரசு நீதியை அறிந் தவர்,

(683).

நூலருள் =

அமைச்சரிடையில், (683). நூலும் = அரசியல் நூலும், (581).

நூலொடு அறிவு நூல்களோடு,

(726).

நூலோடு = நூலறிவோடு, (636). நூலோர் = அற நூலார், (322);

மருத்துவ நூலார் (941).

நூலோர்க்கு = நீதி நூலுடையவர்

களுக்கு, (533).

(ଗ

நூலறிவுடைய

(373, 401); (440); மறை நூல், (543}; நூற் பொருள், {783); பஞ்சு நார் முதலிய வற்றால் முறுக்கிய நூல், (1273). நூல் இன்றி புத்தகங்களைப் படிக்காமல்; படித்து உரிய அறிவு நிரம்பாமல், (401). நூல் வல்லானை = அரசு நீதியில்

வல்லவனை, (683ர். நூறு = நூறு என்ற எண், (932). நூற்கும் - வேத நூல்களுக்கு அற

நூல்களுக்கு, (543).

நூல் = புத்தகம்,

ஆலோசனை,

நெகிழ = மெலிவடைந்து வாட

வும், (1236).

நெஞ்சத்தர் = நெஞ்சில் உள்ளவ

ராக, (12.18).

உள்ளார், (1128).

நெஞ்சத்தான் = உள்ளமுடைய

ഖ്, (169, 185),

நெஞ்சத்து = அன்டால், (786):

உள்ளத்துடன், (910).

நெஞ்சத்தை =

(1252).

உள்ளத்தை,