பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

ம் = மனம், உள்ளம், (115, 253, 272, 706, 917, 1259, 1299). நெஞ்சின் = உள்ளத்தால், (276, 917); உள்ளத்துடன், (1297); நெஞ்சினையுடைய, (1053), நெஞ்சு = உள்ளம், (281, 293, 842, 1081, 1264, 1284, 1294, 1295, 1296, 1298}; உள்ளமே, 1200, 1242, 1246, 1248, 1249, 1291, 1292}.

நெடிது - நெடு நாட்களாக (562,

943).

திருக்குறள் சொற்பொருள் சுரபி நெடிய = நீண்டனவாய், (1169).

நெடும் = ஆழமான, (495); நீண்ட,

(496); பெரிய, (566). நெய்யால் = நெய்யினால், (1148).

நெருஞ்சிப் பழம் = நெருஞ்சி முள் போல துன்பம் செய்யும், (1120).

நெருநல் = நேற்று, (336, 1048). நெருநற்று நேற்று (1278). நெருப்பினுள் = தீயுனுள், (1049). நெறி = நூல் முறை, (324, 356, 477).

நேர = கூடாமலிருந்து, (821). நேர் = ஒத்தவர், (813).

நேர்ந்தேன்-உடன்பட்டேன், (1181). நேர்வது = உடன்பட்டுக் கொடுப்

பது, (733).

வருந்தியது, 1877). வருந்தினார், (1308).

நொந்தது நொந்தார்

நொந்து = வருந்தி, (157, 1236).

நோ

நோ = துன்பம், (157).

நோக்க பார்க்கும்போது, (90,

1098).

நோக்கப்படும் பார்க்கப்படும்,

(1047).

நோக்கம் = பார்வை, (10.85, 1092).

நோக்கா =

நேரத்தில்,

,பார்க்காத : א கொள்ளாத, (148).

ஆராயாத, (184).

பார்க்காத

(1094).