பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி t£4

நோக்காது = நினைப்பதும், செய் தேவது = வருந்துதல், (237,

யாது, (1009). 1242).

நோக்காமை = பாராமை, (1095).

நோக்கான் =

மாட்டான்,

அற நூலை படிக்க பாரான், (865). நோக்கி பார்த்து, (93, 189, 528, 673, 701, 708, 1093, 1094, 1173, 1297); கருதி, (189); எதிர்பாராது, (542); குறிப் பாலறிந்து, (708). நோக்கினாள் = என்னைப் பார்த்த அந்த அழகுடைய பெண், (1082); பார்த்தாள், (1093). நோக்கு = பார்வை, (1982, 1989,

1091, 1097, 1099, 1109).

பார்க்கின்ற, (10.94).

வெறுக்கத்தக்க வற்றை, (805).

நோதல் = வருந்துதல், (341, 1308).

நோய் = துன்பம், (261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); திதானவை, (320); குற்றம், (851); உடல் நோய், (848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (360).

நோய்க்கு = துன்ப நீக்கத்திற்கு,

(1102).

நோய்ப் பால - துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (206).

நோவாதவர் =

தவர், தவம்

(270).

நோக்கும் =

நோன்பு செய்யா செய்யாதவர்,

ல் = வருந்தித் துன்புறு கிறேன், (1236). நோவற்க =

லாதே, நேவார் = நொந்து கொள்

ளாதவராய், (287).

- 癸 பொறுத்துக் கொள்பவர், (159) நோன் - பகுதி, இல் - சாரியை, இடைச் சொல், பகர ஒற்று, எதிர் கால இடைநிலை, அர் - விகுதி, அ - சாரியை, வகர ஒற்று

துன்பத்தைச் சொல் (877).

உடம்படுமெய். இது எதிர் శ్రీ శ్రు) வினையாலனையும் பெயர்.

நோற்கிற்பவர்க்கு = நோன்பு செய் யும் வலிவுடையார்க்கு, (267).

நோற்பார் = நோன்பு செய்பவர் கள், (270); நோயைப் பொறுப்பவர்கள், (160}.

நோற்பாரின் = தவம் செய்வார் நிலையைவிட, (48); பொறுப் பவரைவிட, (160).

நோற்றலின் = தவம் காரணமாக

வருகின்ற, (169),

தோன :

ஏற்பட்ட பொறுக்க

காதலியின் பிரிவால் வருத்தத்தைப் முடியாத, (1131); காதலரின் பிரிவைத் தாங்க முடியாத, (1163). நோன்பிற்கு - தவம் செய்வார்க்கு,

(344). நோன்மை = தவம் செய்த லென்

பது, (984); வலிமை, (48).

நோன்றல் = பொறுத்தல், (261).