பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் சொற்பொருள் கரபி

அது பற்றித் தோழியிடம் கூறி வருந்துவது இது. பருவரர் வருத்தப்பட மாட்டார்,

(1126). பல = ஒன்றுக்கு மேற்பட்ட,

அநேகம், {140). பலர் நாண = பலர் முன் நான்

வெட்கப்படும்படி, (1149). பல் = பல, ஒன்றுக்கு மேற்பட்ட,

(242). பல்கு உரைத் துன்பம் = பல வகைப்பட்ட துன்பம், (1045). (இரப்பார்க்கு காரணம் உரைப்பதே துன்பம் என்கிறார் மனக்குடவர். பல்லவை = பல நூற்கள்ை, (728). பல்லார் = பலர், (191). பலவாற்றால் = பல வகைகளால்,

(242}. பல் மாயக்கள்ளன் = பற்பல சூது பொய்யுரைகளைப் பேசும் என் மனம் கவர் கள்வன், (1258). பழகிய பழைய பழக்க வழக்கப் பண்புகளோடு, (803, 937), பழகுதல் = நெருங்கிப் பழகுதல்,

(785). பழம் = தொன்று தொட்டு வருகின்ற, காலா காலமாய் இருந்து வருகின்ற, (955). பழி = திச் செயல், (40, 44); பிறர் பழிப்பதற்குரியது, (52, 137); குடும்பப் பழி, (145, 146, 172, 186, 433); குற்றம், தவறு, (1285). பழி அஞ்சி = பாவத்துக்குப் பயந்து,

பணம் சேர்த்து, (44). பழிக்கும் = இகழப்படும், (656). பழித்தது - ஆகாது என்று கூறிய

ஒழுக்கத்தை, (280).

பழியுள் = பழித்துச் சொல்லப்

படுபவற்றுள், (186).

பழுதெண்ணும் = தீங்கு செய்ய

நினைக்கும், (639).

பழுத்து = கனிந்து, (216, 1008).

பழைமை = (திருக்குறளில் இது 81-வது அதிகாரம். பழகிய நண்பர்களுடைய உரிமை

களைப் போற்றி, அவர் களது நண்பு அறுபடாமல் காத்து, தொடர்புகளால் உண்டான பழைமைகளைப் பாராட்டி மகிழ்தலே பழைமை எனும் பண்பு.) பழைமை = செல்வமுள்ள காலத்தில் தமக்குச் செய்த உதவிகள், (521); உரிமையை அறுத்து விடாத நட்பு, (801). பழையம் = நீண்ட காலம் முதல் தொடர்புடையோம் என்ற உரிமை, (700). பழையார் = பழைய நண்பர்கள்,

(810). பளிங்கு = கண்ணாடி போன்ற கல்,

(706). பள்ளி = படுக்கை, (840). பறந்தற்று = பறந்து சென்ற தன்மை,

(338). பறியா = பறித்து, பிடுங்கி, (744).

பறை = மேளம், (1076, 1115,

1180),

பற்றற்கு = கைப்பற்றுவதற்கு (747).

புற்றற்றேம் = ஆதரவற்றவர்

களானோம், (88). பற்றா = வெறுப்பன, தீயன, (852).

பற்றி = பிடித்து, (347); சார்ந்து,

(956).

பற்றியார் = பற்றிய அகத்தோர்,

(748).

பற்று விருப்பு, (275); பிடித்தல், (438), தொடர்பு, (506);