பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

465

பதி = இடம், (1015); வாழிடம்,

(1229). புதியில் = தமது இடங்களில்

நிலையாக நின்று, (1116). பத்து = பத்து என்ற எண், (450,

817). பயக்கும் = தரும், கொடுக்கும், (97,

123). பயத்த = பயனைச் செய்வன,

பயனைத் தருவன, (705).

பயந்தற்று = பருவ கால மழை

போலும், (1192). பயப்பது = அறம் புரிவான்;

வினைவிப்பவன், (685, 590). பயம் = பயன், (354, 740, 758). பயவா = ஒன்றுக்கும் பயனிலாத,

(406); நன்மை பயக்காத செயல்கள், (439, 652). பயனில = நமக்கும், மற்றவர்

களுக்கும் பயன்தராதவற்றை, (191). பயனுண்டயின் = கெட்ட

பயனுண்டாகுமானால், (128). பயன் = நன்மை, (2): பதிலுதவி, (103); பயன்படுகின்ற, (2.16); விளைவு, விளைச்சல், (239); பால், (560); அறம், (901); பொருள், (912). பயன் சாரா = அறனோடு பொருந்தி

வராத, (194). பயன் மரம் = மக்களுக்குப் பயன் படும் பழிங்கள் தரும் மரம், (216). பயன்படுவர் = உள்ளதைக்

கொடுப்பர், (1078). பயில்தோறும் பழகுந்தோறும்,

(783). பரத்த = பரத்தையரோடு செல்

கின்றவர், (1311). பரிதல் = வருந்துதல், (1243). பரந்து = அலைந்து, (1062).

பரிந்து = வருந்தி, (38, 132; 1243); கூறுபடுத்து, (1172); இரங்கி, (1248).

பரிந்தோம்பி = வருந்திப் பாது

காத்து, (38). பரியது = உடல் பெருத்தது,

பருமனுடையது, (599).

வருந்திக் பாற்றினாலும், (376).

காப்

பணியும் க பழி தரும் செயல்களைச் செய்ய அஞ்சியும் என்ற இந்தச் சொல் 502-ம் குறளின் 'வடுப்பரியும்’ என்ற குறளில் உள்ளது. வடு = குற்றம், பழி என்பர் நூலோர். 862-வது குறளில் என்பரியும் என்றொரு சொல் வருகிறது. அந்தச் சொல்லை என்பு, அரியும் எனப் பிரித்த உரையாசிரியர் காளிங்கர் எலும்பையும் அரியும் எனப் பொருள் கண்டார் என்பது சிந்தனைக்குரியது.

பருகுவன் = எல்லா புலன்களாலும், முழு இன்பத்தையும் அனுபவிப் பேன், (1265).

பருகுவார் = குடிப்பார் (811). பருவத்து = காலத்து, (218, 490).

பருவந்து = வறுமையால் வருந்தி,

(83),

பருவம் = காலவரையறை, (1028).

= வருத்தம், (1197, 1240). (திருக்குறளில் 119. வது அதிகாரமாகப் 'பசப்புறு பருவரல்' என்ற ஒன்றுள்ளது. தலைவன் பிரிவு தாங்காமை யால் தலைவியின் உடலில் பசுமை கலந்த பசலை என்ற நிறவேறுபாடு உண்டாகி, அதனால், தலைவி வருந்தி,