பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 64

திருக்குறள் சொற்பொருள் சுரபி

படிற்று = குற்றமுடைய, மறைந்த,

(271, 275). படின் = உண்டாகுமானால், (216, 217); தாழுமாயின், (272); வாழின், குடியிருப்பின், அகப் படின், (558), உற்றால், (65:4); பிறக்குமாயின், உளதாயின், (886), இருக்குமாயின், போய் தங்கிவிடுமானால், (977). படு = வரும்,

(172); படுக்கின்ற, பெரும், பெறும், (676). படுக்கும் = ஆக்கும்,

கும், (372). படுத்து = வளர்த்து (512). படும் = படுவர், (30).

படுபவோ உறுவரோ, (512).

உண்டாவதை, வருவதை, (136, 164).

உண்டாகின்ற,

(279);

உண்டாக்

படுப்பது = படுத்துவது, உறுவிப் பது, (460); நிலை நிறுத்து வது, (465).

படும் = படுவன், (50, 214); படுதல் வேண்டும், (265, 335, 698); தரும், (412); தங் கும்,

(933); வளரும், (94.7); படுவான், (1047); படுவர், (1078); வெளிப்படும், படரா

நிற்கும், (1138, 1254). படுவ = உண்டாவன, (172). படை = கொலைக் கருவி, (253); வீரர்கள் குழு, (351, 754, 768, 769); கருவி, ஆயுதம், (555, 985, 1258); படைக்கலம், கொலைக் கருவி, (828, 1324), படையான் =

யவன், (478). பட்ட உண்டாகிய, நின்ற, (408, 878); உற்ற நோய்கள், (1140).

படையை யு ைட

பட்டடை = நகை செய்யும் தட்டார், தறிப்பதற்காக அடியில் வைத்திருக்கும் கட்டை, (821). பட்டன்று = கிடந்தது, (999). பட்டங்கு = உண்மையாக, நிலை

யாக உள்ளபடி, (1180). பட்டி = மனம் போனபடி

அலைபவன், {1074). பட்டு = தொடர்பு படுதலால், (996). பணி : மெல்லிய, (1121)

பணிவான, (1258). பணிதல் = அடங்கி நடத்தல், (125): தாழ்ந்து அல்லது பணி வாக ஒழுகுதல், (963, 985). பணிமொழி = பணிவுள்ள இனிய சொற்கள். அதாவது நம்மை விட அன்பு மிகுதியுடையவர் கள் சொல்லும் சொற்கள், (1258). பணியும் = பணிந்து ஒழுகும், (978). பணிவு = வணக்கம், தாழ்மை, (95,

978). பனை = பெருமை, பருத்த உடல்

மெலிந்து போய், (1234). பனை நீங்கி - திண்னுடல் வாடி,

மெலிந்து, (1234). பண் = இசை, (573). பண்டம் = பொருள், (475). பண்டு = முன்பு, (1083, 1133). பண்பு = இயல்பு, குனம், (45,

62). பண்புடை நல்ல குணங் களைப்

பெற்ற, (62), பதடி = பதர், (196). பதத்தால் = எளிமையாகப் பழகு பவராதல், செவ்வியராதலால், காலத்தையுடையராதலால், (991). பதத்தான் = முறைவேண்டி வந்த வர்கள் எளிமையாகப் பார்க்க முடியாதபடி, (548).