பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 463 பகைமை = பகையாகும் குணம், ! பசும் = பச்சை, பச்சென்றிருக்கும், (707). (16): சுடாத சூளையிலே

பகையின் = அறுக்கும் கருவி ப்ோல,

(883).

பகையுள் = பகையுள்ளவிடத்தும், பகைவருள்ளும் - பரிதியாருரை, (995).

பக்கு = பிளவு, (1068).

பக்குவிடும் = பிளந்து போகும்,

(1008), பசக்க = பசப்பதாக, பசப்பு

- மேனியின் நிறம் வேறு படுதல், (1.089). பசுந்த = உடல் நிறம் வேறு

பட்ட, (1181). பசந்து = வெளுத்து, (1232, 1238). பசப்பு = தலைவனின் பிரிவாற்றா மையால், தலைவிக்கு வருவ தோர் நிறவேறுபாடு, (1182). இந்த அதிகாரத்தின் பெயர் பசப்புறு பருவரல். திருக்குற ளில் 119-வது அதிகாரமாக

உள்ளது. தலைவன் பிரிவாற்றாமை காரணமாக, தலைவியின் உடலின் கண் பசுமை கலந்த பசலை நிற வேறுபாடு ஏற்பட்டு அதனால் தலைவி வருந்தி தோழிக்குக் கூறும் பகுதி1.

பசப்பு என = பசந்தாளென,

(1190).

பசப்புக் கள்ளம் = பசப்பு கள்ள மாக வந்து நின்றது, (1184).

பசலை = பசலை நிறமானது,

(1.183). பசி = உணவு இல்லாமையால்

தோன்று பசிப்பிணி, (13, 225).

பசி ஆற்றல் = பசியைப் பொறுத்.

தல், பசி தணித்தல் (225). பசித்து = பசி கொண்டு, (944). பசிப்பர் = பசித்திருப்பர், (837).

வேகாத கல், (660). பசையினள் = அவள் என்மீது அன்பும், இரக்கமும் கொண்ட இளகினவளாகி, (1098). பட = உண்டாக, (201, 237); படும் வகை, (524); படுதலை, (922). படர் = பிரிவினால் உண்டாகிய

வருத்தம், (120). இது, திருக்குறளில் வரும் 'தனிப்படர் மிகுதி' எனும் 120-வது அதிகாரம். தலை வன் அன்பு செலுத்தாமல் இருப்பதாகவும், தலைவி மட்டுமே அவனிடம் காதலாடுவ தாகவும் எண்ணி, தனது தனிமைத் துன்பத்தைச் சொல்லி வருந்துகிறாள்.' படர்தரும் பரவி வரும், (1229). படல் = துயிலுதல், (2136, 1175). படல் ஆற்றா கண்கள் தூங்க

முடியாதனவாக, (1175). பட = ஒலியா, ஒலிக்க மாட் டாத, (1115); படாமையால், (1140); நிமிர்ந்த, சாயாத, (1087).

படாஅதவர் = அனுபவியாதவர்,

(623). பட அதி = என்றும் நீ மறையா

திருப்பாயாக, (1210). பட அமை - உண்டாகாமல், (38). பட ஆறு படாமையால், (1140). படம் = வேழத்தின் முகத்தி லிடும் ஆடை, அதாவது கண்களை மறைக்கும் முகபடாம் என்றும் கூறுவர், (1087). படி = பூமி, (6.06). படிவத்தர் = தவவேடத்தர், (586). படிறு வஞ்சனை, (91).