பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி, கலைமணி

பிறிது = வேறொன்றின், மற்றது, (251, 257, 327, 645, 841, 842).

பிறை = வளர்மதி, உவா, (782).

பிற்பகல் = பகலின் பின் கூறு

பொழுது, (319).

பின் பின்வரும் குற்றம் - ஆகு i

பெயர், (184); பின் செல்கின்ற

卤,(1248}。 பின் சார = பின்னே நிற்க, (323). பின் செல்லா = பின்னே போகாத,

நிலைக்காத, (1255).

169

பின் செல்வர் = அவர்கள் பின்னே செல்கின்றவர்கள் ஆவர், (1033). பின் நோக்கா = பின்வரும்

குற்றத்தைப் போக்காத, பின்பு அவனை முகம் ஏறெடுத்துப் பார்க்க விரும் பாத, (184). பின்றை = பின்பு, (518). பின்னது = பின்னாலேதான் நிற்க வேண்டி இருக்கிறது, (1031).

பீடு = மேம்பாடு, பெருமிதம், (59, 1014); மானம், (968); ഖിങ്ങഥ, (1088).

பீடுநடை = கம்பீரமான தோற்ற

முடைய நடை, (1014).

பிழிக்கும் வருத்தும், (843). பிழிப்பது = வருத்துவது, (1217). பீழை = வருத்தம், (843).

புகல் = நுழைதல், புகுதல்,

(144, 243, 840). புகழ் = பெருமை, கீர்த்தி, (5, 39, 59, 156, 232, 233, 234, 237, 296, 457). புகழ்ந்தவை - புகழ்ந்து கூறப்

பட்ட செயல்கள், (538). புகழ்மை = புகழுடைமை, (533). புகுத்தி விடும்- அடைவித்துவிடும்,

(608, 616). புகும் எய்தும், செல்லும், (346). புக்கில் = இருக்கும் வீடு, (340). புக்கு = புகுந்து, (835, 996).

புடை = பக்கம், (1187). புணரின் = குற்றமுணர்ந்து வருத்தி

உறவு கொள்ள வந்தால், (308).

புணர்ச்சி = ஒரே நாட்டுக் காரராதல், நட்டாதல்,

(785); செம்பும் அதன் மூடி

யும் சேர்க்கைபோல, (887). புணர்தல் = சேர்க்கை, கூடல்,

(1109).

புணர்வு = சேர்தல், (1155).

புணை = தெப்பம், (306, 1134,

1164).

புதல் = சிறுசெடி, புதர் (274).