பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ

பெட்டாங்கு = பெட் (PET) என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கூறுகின்ற விருப்பம் என்ற பொருள். இங்கு பெட், விரும்பியவாறு, (1293). பெட்டார் = விரும்பியவர், (1178). பெட்டு = காதலித்து, (141). பெட்ய விரும்புவன,

(1257, 1283).

பெண் = மனையாள், (56).

மகிழ,

பெண்ணியலார் = பெண் தன்மை யுடையவர், பரத்தையர் (1311).

பெண்டிர் = பெண்கள், (913, 920).

பெண்ணினால், பெண் தன்மை உடைத்து = பெண் தன்மை யிலும் சிறந்த பெண் தன்மை உடைய தென்று, (12.80).

பெண்தகை = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய குணங்கள், (1083).

பெண் நிறைந்த நீர்மை = பெண் களுக்குள்ள நல்ல தன்மைகள், (1272),

பெண்மை = பெண்ணின் தன்மை, (147, 150); மன அடக்கம், நிறை, 1258).

பெய = இட, (580).

Guuក្រៅ =

(989).

பெயரின் = மாறுபட்டால், (989).

மாறுபட மாட்டார்,

பெயர்த்து தவத்தை பெயர்த்து,

குழப்பி, (344).

岑 திரும்பவும், மறுபடியும், (205).

- - : விலகினேன், (1187).

பெயல் = பருவ மழை, மழை

பெய்தல், (545, 559, 1174).

பெயலாற்றா = அழுது கண்ணிர்விட

முடியாமல், (1174).

பெயின் = சுமத்தினால், (475).

பெய் = பொழி வாய், (55); ஏற்றிய,

(475).

பெய்தாள் = சூடினாள், (1115).

பெய்து கண்டு, (405), சொரிந்து,

(666).

பெரிது = பெரியது, (102, 1092).

பெரியர் = பெருமையுடையவர்,

(26, 160).

பெரியார் = பெருமையுடையவர்,

(444, 680, 694, 896).

பெரு - மிக்கு (380). பெருகலின் = வளர்த்தலின், (811).

称 (96);

డా வளரும், பெருகும், (604). பெருக்கத்தின் = செல்வத்தின், (170).

பெருக்கத்து - ஏராளமான செல்வம்

உள்ளதாக வழி, (963).

பெருக்கம் = செல்வம், (115, 431). பெருக்கி = அதிகப்படுத்தி, (512). பெருக்கற்கு வளர்ப்பதற்கு, (251).

பெருந்தகைமை = பெருஞ்சிறப்பு,

(1255).