பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

புல்லி = தழுவி, (1187, 1324). புல்லினேன் = தழுவிக்

டேன், (1259). புழுதி = மண், தூசி, (1037). புள் = பறவைகள், புள் என்னும்

பறவை, (274). புறத்த இன்பத்துக்குப் புறம் பானவை, துன்பங்கள், (39). புறத்ததாக வெளியே இருக்க,

(82}. புறத்தாற்றின் புற வழிகளில் -

துறவறத்தின், (46). புறப்படுத்தான் = வெளிப்படுத்

தினவன், (590). புறம் = காணத பிற இடம், (181, 183, 185); வெளியிடம், (277); உடம்பு, (2.98), வெளிப்பட, (487); பிறர், (549); எதிர் முகம், (924); பகைவரிடத்து, (933). புறன் = காணதவிடத்து, (182), பிறர்

நீங்கின அளவு, (189).

கொண்

புற்கென்ற = மங்கிப் போயின; புன்மையடைந்து விட்டன, (1261).

திருக்குறள் சொற்பொருள் சுரவி

புற்கை = நீர் (737, 1134, 1287);

கடல், (1167).

புனை = அணிந்த, (107); விலங்கு,

(836).

புற்கை = கூழ், கஞ்சி, (1065),

புனைந்துரைத்தல் = தலை மகளது அலங்கார வகையாற் கூறுதல். (இந்த அதிகாரம் திருக்குறளில் உள்ள 112-வது 'நலம் புனைந்து உரைத்தலாகும்’ அதாவது தலைமகனானவன் தலை மகளது சிறப்புக்களை எல்லாம் புனைந்துரையால் சிறப்பித்துக் கூறுவதாகும்.)

புன்கண் = துன்பம், (152).

புன்கணி = புற்கென்ற மென்மை யின் விளைவாகிய கண்ணிர், (71).

புன் கண்ணை = ஒளியை இழந்

திருக்கின்றாய், (1222).

| புன்மை = குற்றம், (174); கீழ்மை,

(185, 329).

பூ - மலர், (1313).

பூசல் = ஊரில் எழுந்த ஆர

வாரம், (1237}. பூசல் தரும் = வெளிப்படுத்தி

விடும், (71}. பூசனை = பூசனை, வழிபாடு, (18).

பூணும் = மாட்டிக் கொள்ளும்,

(836).

பூண்டர் = மேற்கொண்டவர்,

(23}.

பூண்டு :ב நோன்பாகக்

கொண்டு, (30). பூதங்கள் = நிலம், தீ, காற்று, தண்ணிர், வான் என்ற அய்ம் பூதங்கள், (271). பூப்பர் = செல்வராவர், பொலி

வடைவர், (248). பூரியர்கள் - கீழ் மக்கள், கயவர்,

(919). பூரியார் = கயவர்கள், கீழ்மக்கள்,

(244).