பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

474

புத்தேள் = தேவர், (213, 234).

புயல் = மழை, (14).

புரந்தார் = தம்மைக் காக்கும் அரசன்

கண்களில், (780).

புரளவிடல் = நீக்கிவிட வேண்டும்,

(755).

புரிந்த = விரும்பிய, (59,

994); மிக்க, (977).

புரிந்தார் = விரும்பினார், (287).

511,

அவாவுற்ற செய்கின்றவரிடத்து,

புரிந்தார் மாட்டு =

வரிடத்து, (5).

ங்க : விரும்பி, (143); பொருந்தி, (541): மிகச் செய்து, (607).

புருவம் கண் புருவங்கள், (1086).

புரை = குற்றம், (292); அறிவு,

உயர்வு, (919).

艺 நிகழும் சிறப்பேயாகும், (1305). புலத்தக்கனள் = பிணங்கிக் கொண் டாள், புலக்கத் தக்கவளா னாள், புலந்தாள், (1316). புலந்தார் = உலகத்தார், இடத் தின்

கண்ணுள்ளவர், (43). புலப்பை = புலன்களை, (343);

புலப்பாய், (1301). புலந்து = அவளிடம் வெறுப்புக் கொண்டு, (1039); பிணங்கி, (1246, 1287).

புலந்துரையாய் = புலந்து கூடாது கண்ட மாத்திரத்தே கூடுவாய், (1246). புலப்பல் - பிணங்குவேன், (1259).

பிணங்குவேன், (1267).

ஊடலின்

புலம் = விளை நிலம், (86); புலன்கள், (174); அறிவு, (407); நூற்பொருள், (716). புலம்பல் = தனிமையுறல். இது திருக்குறளில் வரும் 121-வது அதிகாரம். பெயர் நினைந்தவர் புலம்பல். தலைவன் பிரிந்திருக் கும் நிலையில் தலைவனும், தலைவியும் முன்பு பெற்ற இன்பத்தினை நினைந்து, தனித்திருந்து புலம்பும் பகுதி இது. புலவரை = அறிவிற் சிறந்த வரை, (234); சிலர் தேவர் என் றும் கூறுவர் (புலவர் என்றார் தேவரை, அவர் புலனுடைய ராதலால், மணக்குடவர் உரை.) புலவி = பெரிய பிணக்கம், (1306,

1309). புலவி துணுக்கம் = புலத்தற்குரிய காரணம் இல்லாவிட்டாலும், ஏதோ ஒர் நுட்பமான காரணம் இருப்பதாக நினைத்து, தலைவி தலைவனோடு புலத்தல். இது திருக்குறளில் வரும் 132-வது அதிகாரம். புலன் = புலன்களால் நுகரப்

படுவன, (1101). புலால் = ஊன், இறைச்சி, (257,

260). புலி = வேங்கை, (273, 599). புலை = ஊன் உண்ணும் தொழில்,

(329), புல் = புன்மை, கீழ்மை, (331,

719, 846, 914, 915, 916}.

புல்சொல்= இகழ்ச்சிச் சொல், (189). புல்லாது = தழுவாது, (1801).

புல்லார் = பொருந்தாத வராய்,

(755).

புல்லாள் = தழுவாதவளாய், (1316).