பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்குறள் சொற்பொருள் சுரபி

தேசிகர் சான்றளித்தக் கருத்துச் சரியாகவே இருக்கிறது என்கிறார்.

அறத்துப்பால்

பாயிர இயல்

நான்கு அதிகாரங்கள் -

1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு, 3, நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல்

இல்லறவியல்

இருபது அதிகாரங்கள்

5. இல்வாழ்க்கை, 8. வாழ்க்கைத் துணை நலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10, இனியவை கூறல், 11. செய்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கம் உடைமை, 14. ஒழுக்கம் உடைமை, 15. பிறன் இல் விழையாமை, 16. பொறை உடைமை, 17. அழுக்காறாமை, 18, வெஃகாமை, 19. புறங்கூறாமை, 20. பயன் இல சொல்லாமை, 21. தீவினை அச்சம், 22. ஒப்புரவு அறித்தல், 23. ஈகை, 24 புகழ்.

துறவற இயல்

ஒன்பது அதிகாரங்கள்

25. அருள் உடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளமை, 30. வாய்மை, 31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை

ஞானம்

நான்கு அதிகாரங்கள்

34. நிலையாமை, 35. துறவு, 36. மெய் யுணர்தல், 37. அவா அறுத்தல்

ஊழ் இயல் ஒர் அதிகாரம்

38. ஊழ் பொருட்யால் அரசியல்

இருபத்தைந்து அதிகாரங்கள்

39. இறை மாட்சி, 40, கல்வி, 41. கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங் கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல்,