பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 47

46. சிற்றினஞ் சேராமை, 47. தெரிந்து செயல் வக்ை, 48. வலி அறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல், 51 தெரிந்து தெளிதல் 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்ம்ை, 56. கொடுங்கோன்மை, 57.வெருவந்தசெய்யாமை,58.கண்ணோட்டம், 59. ஒற்றாடல், 50. ஊக்கமுடைமை, 61. மடியின்மை, 62. ஆள்வினை யுடைமை, 63, இடுக்கண் அழியாமை, அங்க இயல் முப்பத்திரண்டு அதிகாரங்கள்

64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத் துய்மை, 67 வினைத் திட்பம், 68. வினை செயல் வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல், 71. குறிப்பு அறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல் வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு, 80. நட்பு ஆராய்தல், 81, பழைமை, 82. தீ நட்பு, 83, கூடா நட்பு, 84 பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறம் தெரிதல், 89, உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை, 91. பெண் வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள் உண்ணாமை, 94, சூது, 95. மருந்து.

ஒழிபு இயல்

பதின்மூன்று அதிகாரங்கள்

96. குடிமை, 97; மானம், 98. பெருமை, 99, சான்றாண்மை, 100. பண்பு உடைமை, 101. நன்றியில் செல்வம், 102. நாண் உடைமை, 103. குடி செயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவு அச்சம், 108. கயமை,

காமத்துப் பால்

களவு இயல்

ஏழு அதிகாரங்கள்

109. தகை அணங்கு உறுத்தல், 110. குறிப்பு அறிதல், 111, புணர்ச்சி மகிழ்தல்,