பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+8

கற்பு இயல் பதினெட்டு அதிகாரங்கள்

திருக்குறளின் மூன்று

திருக்குறள் சொற்பொருள் சுரபி

112. நலம் புனைந்து உரைத்தல், 113. காதற் சிறப்பு உரைத்தல், 114. நானுத்துறவு உரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல்

116. பிரிவு ஆற்றாமை, 117. படர் மெலிந்து இரங்கல், 118. கண் விதுப்பு அழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி, 121. நினைந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்பு நலன் அழிதல், 125. நெஞ்சொடு கிளத்தல், 126. நிறை அழிதல், 127. அவர் வயின் விதும்பல், 128. குறிப்பு அறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல், 131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடல் உவகை

பால்களிலும் உள்ள வகைகளையும்

அவற்றிலுள்ள அதிகார விளக்கப் பெயர்களையும், மேலே குறிப் பிட்டுள்ளோம். அவற்றைப் படித்தால் குறளின் விவரங்களைக் கற்றாரும் கல்லாரும் உணரலாம். குறள் நூல் பக்கப் புரட்டல்கள் தேவைப்படாது.