பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

(Thirukkural Concordance)

1.அ - தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. உயிர் முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறந்த உடனே ஒலிக்கும் ஒரு குற்றுயிர். அஃறினைப் பன்மையிறு. அஃறிணைப் பன்மை வினைமுற்று: ஆறாவதன் பன்மையுருபு. இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதம், சாரியை, அந்த சுட்டு, தடை, பிறிது, வியப்பு. இவற்றைக் காட்டும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. தமிழ் எண்ணியலின் எட்டு என்னும் எண்ணின் குறி. அஆ - அதிசய விரக்கக் குறிப்பிலே வரும் ஒரு கூட்டிடைச் சொல், விட்டிசை

ஈண்டு எண் குற்ட் பாக்களைக் குறிக்கும்.

அ = அந்த என்ற பொருளில், என்ற பொருளைக் குறித்து

(225, 247, 254, 350, 355, 370, நிற்கின்றது. 411, 423, 426, 475, 489, 641, அஃகாமை = சுருங்காமை, (178). ,a = சுருங்கி, நுண்ணிதாய்یمہی | ,950 ,848 ,695 ,677 ,671 ,645 967, 10.91, 1187) மொத்தம் (175).

  • ಕ್ಲಿ| ಅಸಿಡಿ ಅಣp = ಸ್ಡಿ

பாருளை சுட்டுகின்றது ஆராய்ந்து பெற்ற விரிந்த,

எடுத்துக் காட்டாக 225-வது நுனித்து அகன்ற, (175).

குறட்பாவில், அதிர் : அதனை "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை இல்லாதவர், கண்ணோட்டம் மாற்றுவார் ஆற்றலின் பின்." இல்லாதவர்கள், (572).

இந்தக் குறளில், அப்பசியை அஃது - அது அது என்ற நிலை என்ற சொற்றொடரில் வரும் மொழிக்கு முன்னால், உயிர் அப் என்ற சொல்லின், அ என்ற எழுத்தில் ஆரம்பமாகும். @#16ು எழுத்து அந்த என்ற ஆரும்போது, அது என்பது பெரும்பான்மையாக அஃது என்றாகும். அது ஒரு சுட்டுப் அதனைப் போலவே, மற்ற 20 பெயர் அஃறிணை ஒருமை. குறட் பாக்களிலும் அந்த எடுத்துக்காட்டாக;

பொருளைச் சுட்டுகின்றது.