பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வீழ்நாள்பட அமைநன்று ஆற்றின் அஃது.ஒருவன் வாழ்தன் வழிஅடைக்கும் கல், (38). இந்தக் குறட்பாவின் 4வது சீர் அஃது ஒருவன் என்றுள்ளது. அது என்ற நிலைமொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் ஒருவன் என்ற சொல்லில் 'ஒ', என்ற உயிர் எழுத்து வந்ததால், அது என்ற சொல் அஃது என்றானது. இதனைப் போன்றே 49, 76, 80, 132, #62, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279, 1398 என்ற குறட்பாக்களிலும் வந்துள்ளன. அகடு - வயிறு, (936). அகத்தது - பிறருடைய மனத்தில்

இருப்பதை, (702). அகத்தார் நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு, (745). அகத்தான் = மனத்தில், மனத்துட

னாகிய, (93). அகத்து = மனத்து, ( 78); இடத்து, இடையில் என்ற பொருளில் (194, 694, 717, 723, 727, 814, 877, 1020, 1027, 1163, 1180, 1305, 1323) ஆகிய குறள்கள் வருகின்றன. அகத்து உறுப்பு = பாகிய (79).

அகத்தே = உள்ளே, (271). அகப்பட்டி = மனம் கட்டுப்பாடற்

றவர், தம்மைக் காட்டிலும் குறைந்த, கீழ்மக்களை, {1074).

உள் உறுப்

அகம் மனம் என்ற பொருளில் (78, 277,298, 786, 830, 1305,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

1323); இடம் (101, 547, 1055). அகம் நக = மனம் மலரும்படி யாக,

(786). அகரம்= 'அ' என்னும் எழுத்து, (1). அகலம் = பரந்த அகலம், புறத் தோர்க்கு அகழல், ஆகா அடி, (743).

அகலாக் கடை அதிகப்படா மல் இருந்தால், விரிவடை யாதிருந்தால், (478).

அகலாத = பிரியாத, பிரியாத தற்கு

முன்பு, (1226).

அகலது = அதிகமாக விலகிப் போய்விடாது, மிக நீங்காது, (691).

அகல் = அகன்ற, பரந்த, விரிந்த,

பெரிய, (25).

அகழ்வார் = தோண்டுவார், (151). அகறல் = நீங்குதல், நீங்கியிருப்

பது, (1325).

அகற்றும் = விரிவுப்படுத்தும்,

விசாலப்படுத்தும், (372).

அகன் - அகம், மனம், (84,92). அகன்ற = விரிந்த, (175).

அகன்றாரும் = பெருக்கம் பெற் றாரும், பெரியவராயினாகம், (170).

அங்கணத்துள் = முற்றத்தில்,

அழகான கட்டுக்கோப் பான இடத்துள், (720). அங்கணம் = முற்றம், ஆரியச் சொல் என்று இதனைக் கூறுவாருண்டு. இது தமிழ்ச் சொல். அகம் + கண் + அம் என்று இதனைப் பிரிக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தை இது குறிக்கும். அங்கம் = உறுப்பு. இச் சொல்லைச் சிலர் வடசொல் என்பர். இது