பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

2?

'அ' என்னும் சுட்டு அடியாகப் பிறந்து, கூறுபாடு என்னும் பொருள் கொடுக்கும் தமிழ்ச் சொல் என்பதே உண்மை.

gestamgesit = மனந்தளராமை, மெய்யிற்று வியங்கோள் முற்று இது, (61:1).

அசை துவளுகின்ற தன்மை, அசையும், அசைந்தாடும், (1098).

அசைஇ = சோம்பி, சோம் பலாக,

(1040).

= அசை இயல் வினைத்தொகை. அசையும் இயல்புடையவளுக்கு. அசைவின்மை = முயற்சி, (371}. அசைவு = அசைதல், தளர்தல்,

சோம்பியிருத்தல், (59.4). அச்சம் = பயம், நடுக்கம், (146,

501, 534, 1075). அச்சாணி = வண்டிக்குப் போடும் கடை ஆணி. அச்சின் வெளிப் பக்கச் சக்கரத்தில் செருகும் ஆணி (667). அச்சு = இரு சக்கர வண்டிச் சக்கரம்

அச்சு, (475, 667).

= துன்பம், இடுக்கண், (1086, 1179).

爱 பயப்படல் یعه جعصر م - ع வேண்டும், (202), அஞ்சல்

வேண்டும், (824). அஞ்சல் = பயப்படுதல், (428): பயப்படுதலை, (1149); பயப்படாதிரு, (1154). அஞ்சல் ஒம்பு பயப்படுதலைத்

தவிர், (1149).

  • * * පුං

பயப்படாதே,

ஒழித்திடுக, (882).

பயப்படாதிருக, பயத்தை

அஞ்ச = அடங்கா, (500); பயப்

படாத, (725,761,762,778). அஞ்சாதவர் = பயப்படாமல் செல்ல

வல்லவர், (723), அஞ்னது - பயப்படாது. (585).

- * துணிவு, (382); அஞ்சாதொழிதல், (428); உறுதிப் பாடு, திடபுத்தி, துணிவு, (497). அஞ்சர் பயப்படார்கள், (201). அஞ்சன் அவைக்கு அஞ்சா தவன், (647); பயப்படாது, (689). அஞ்சி = பயந்து, (44, 325, 680,

730, 741, 863, 869, 883). அஞ்சுக = அஞ்ச வேண்டும், (882). அஞ்சுதும் = அஞ்சுகின்றேன், (1128). அஞ்சுபவர் = பயப்படுவார், (464,

726, 906). அஞ்சும் = அஞ்சுதற்கு ஏதுவாகிய, (244); அஞ்சுவர், (451); பயப் படுகின்ற, (727); அஞ்சி ஒழுகும், (904); அஞ்சுவான், (905); அஞ்சுவர், (1152); அஞ்சுகின்றது, (1295). அஞ்சும் அவன் = அஞ்சுகின்றவன்,

(727). அஞ்சுவது = அஞ்சித் தடுப்பது, (366); பயப்பட வேண்டியது: பாவம், (428). அஞ்சுவர் = பயப்படுவர் (201). அஞ்சுவார் = பயப்படுவார் (729). அஞ்சுவான் = பயப்படுகின்றவன்; சினத்துக்கு அஞ்சுகின்றவன், (905), அடக்கமுடைமை = மனம், மொழி, செயல் ஆகியவற்றைத் தீய வழி களில் செல்ல விடாமல் அடக் கிக் கொள்ளுதல், (அதி. 13).