பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

திருக்குறள் சொற்பொருள் சுரபி

போது = மொட்டு, பெரிய அரும்பு,

(1227). டோம் = அழவிட்டுப் போய் விடும்,

(659). போர் = அமர், சமர், (758, 767). போர்த்த = மூடப்பட்ட, (80). போர்த்து = மூடு. மேலே மூடி,

(273). போல = நிகர்த்த, ஒப்ப, (75, 151). போலும் = போன்ற, போல, (1228); முதல் போலும் போல ஆகும். இரண்டாவது போலும் உரை அசை, போல நின்றன, (1232). போல் = ஒப்ப, (59, 118). போல்க = ஒத்திருக்க, (693). போழ = நுழையவே, நுழைந்

ததாக, (1239ர்.

போழப்படா = நுழையா, ஊடுருவிப்

போகாத, (1108).

போழ்து = பொழுது, நேரம், சமயம், (412, 539, 1229).

போற்றல் = காக்க, (593); காவல்,

(801). போற்றாக்கடை = காவாத விடத்து,

(315). போற்றாதார்க்கு = பொருளைக்

காவாதவருக்கு (252). போற்றி = எண்ணி, (537, தெளிய அறிந்து, (942). போற்றுபவர்க்கு = களுக்கு, (741). போன்று = ஒத்து, (135, 137, 822). போன்றி- கெடுத்து, அழிந்து, (171).

538);

அடைபவர்

மகளிர் : பெண்கள், (57, 822, 912,

918, 974).

மகற்கு - மகனுக்கு, புதல் வனுக்கு,

(67); ஒருவனுக்கு, (110).

மகன் = புதல்வன், (70); மனிதன்,

(196).

மகிழ்செய்தல் = உற்சாகப்படுத்து

தல், (1090).

மகிழ்ச்சி = உவகை, ஆனந்தம்,

களிப்பு, (531, 539).

மகிழ்தல் = அதிக, ஆழ்ந்த, மகிழ்ச்சி

அடைதலும், (1281}.

மக்கட்பேறு = மக்களைப் பெற்றிருத்

தல், (60).

மக்களதலே = மக்கள் உருவமாக

இருத்தலே, (600). மக்கள் = பிள்ளைகள், புதல்வர்கள், (60, 66, 68); மாந்தர், (196, 410, 600, 993, 997, 1071); வீரர், (770). மங்கலம் அழகு, நன்மை, (60). மட = பேதை, காணாத வழி, தவற்றை நினைந்து, கண்ட வழி மறக்கும், மட நெஞ்சம், (1297). மடங்கின் சும்மா இருந்தால், உழவுத் தொழில் செய்ய முடி யாத நிலை வருமானால் மட நோக்கு = வெருவுதலுடைய நோக்கு, மருட்சியுடைய பார்வை, {1089}.