பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

473

மடந்தை = பெண், (11:16, 1122).

19டமை = அறியாமை, மூடத்

தன்மை, (89).

மடலொடு = மடலேறுதலுடன்,

(1135).

மடல் = பண்டையக் காலத்தில், காதல் இன்பத்தை நுகர்ந்த

பின்பு, அந்தக் காதல் வெற்றி பெறாது போனால், அதனால் வருந்துகின்ற ஆண் களுக்குப் பாதுகாப்பாக இருந்த ஒன்றுதான், மடல்மா ஏறுதல் என்ற மாநிகழ்வு. மடல் ஏறுதல் என்பதன் குறுக்கமே, 'மடலேறுதல் என்ற பண்பாடு. மடலேறுதல் என்றால் என்ன? தலைவியை அடைய முடியாத படி தோழி மறுத்தால், தலைவன் "மடல்மா ஏறுவேன்' என்று

சூளுரைப்பான். இதை, மடன்

மாக் கூறும் இடலுமா ருண்டே'

நுண் தொல்காப்பியம்

கூறுகின்றது. தலைவியை தலைவன் அடைய முடியாவிட்டால், தனது வாழுரில் அலர் எழுப்புவதற் காகத் தலைவியின் சித்திர உருவத்தோடுப் பனங்கருக் கால் செய்த குதிரைமேல் ஏறிக் கொண்டு, பலரும் பார்க்கும் படி யாகத் தலைவியின் தெரு வழியே செல்வான். ஊரார் அதைப் பார்த்துக் கூடிக் கூடி அந்த காதல் சம்பவத்தை அலர் எழுப்பி இகழ்ந்துப் பழிக்குமாறு பேசுவார்கள். அந்த ஊராரின் பழித்துற்றல் அலருக்கு அஞ்சிய தலைவியின் பெற்றோர் அவனுக்கே தம் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பார்கள்.

இதனைத் தான் சங்க இலக்கியம், தொல்காப்பியம் களவு இலக் கணம் மடன் மல ஏறுதல் என்று கூறுகின்றன. மடல் = பனை ஒலை, மா = குதிரை, அலர் = பலர் பழித் தூற்றல் என்ற சம்பவமாகும். இந்தக் காதலர் வரலாற் றைத்தான் திருக்குறளிலுள்ள 1431, 1132, 1133, 1136, 1137 குறட்பாக்கள் கூறுகின்றன. இதை வாசகர்கள் முழுமையாக அறிய வேண்டும் என்பதற் காகவே இங்கே சுருக்கமாகக் குறித்துள்ளோம். மடல்வரல் = பெண், (1085).

மடவர் = அறியாதார், அறி

வில்லாதார், (89, 153).

மடன் மா = கருக்கு மட்டைக் குதிரை, மடல் மt என்றால்

பனங்கருக்கால் செயப்பட்ட குதிரை என்பது. இது நடை முறைக்கும், உலகியலுக்கும் பொருந்தி வராது என்கிறது நாவலருதுை. (1132). மடி = சோம்பல், {371, 601, 607, 609, 610, 817): தன்னுள்ளே, (603); ஆடை, (1023). மடி செய்து சோம்பலை ஏற்றுக்

கொண்டு, {1028). மடி தற்று ஆடையை இறுக இழுத்துக் கட்டிக் கொண்டு, (1023}. மடிந்து வீழ்ந்து, அழிந்து, (604). மடிமடி = விடதக்க சோம் - ல்,

(603). மடிமை சோம்பலினது தன்மை,

காரியக் கேடு, (808).

மடியா கெடுத்து, கீழடக்கக் கூடிய

தாக, (602).