பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

மடியாண்மை = சோம்பலை ஆட்

கொண்டு நடத்தல், (609). மடியும் அழியும், (603). மடி உள்ளான் = சோம்பலேறி

யுள்ளவன், (617). மடுத்த = தடைப்பட்ட விலகிய,

(624). மடுத்தவாய் தடைப்பட்ட இடம்,

(624}. மட்டகை = குயவன் செய்யும் மண்பானைகளை அறுக்கப் பயன்படும் கருவி, (883).

மனத்தார் = திருமணம் செய்து கொண்டவரின், (1221); கணவர், (1226). மணல் = மணல், (395). மணற்கேணி = மணலிடத்துள்ள

ஊற்று, (396). மணி நீர் = நீலமணி நிற நீரும் -

ஆழமான நீரையுடைய அகழ் நீர், ஆழமான அந்த நீர் மணி போல நீல நிறமாகக் காட்சி தரும், (742). மணியில் = கோர்க்கப்பட்ட கண்ணாடி போன்ற மணியில், (1273). மணியின்= கருவிழி இடத்தில், (1123). மண் = மண்ணினால், (407); மண்,

(576). மண்ணும் = போர்ப் படைகள் தங்கு வதற்குரிய வெட்ட வெளியான நிலம், (742). மண்புக்கு = மண்ணிற்குள் புகுந்து,

(996). மண் புனைபாவை = மண்ணினால் நன்றாகச் செய்யப்பட்ட பாவை எனவும், பல நிற மண் களாற் பூசி அலங்கரிக்கப் பட்ட பாவை எனவும் பொருள் கொள்ளலாம்,

(407).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

மதலை = தூண், (449). மதி = அறிவு, (636, 915, 1229); சந்திரன், (782, 1116, 1117); திங்களிடம் இருப்பதைப் போல, திங்களுக்கும், சந்திரனே, (1118); தோன்றாதிருப்பாயாக, (1119); வாழ்வாயாக, (1210). மதிக்கு = நிலவிடத்து, (1117). மதிப்பின் = நினைத்தால், (898). மந்திரி = அமைச்சன், (639). மயக்கம் = அறியாமை, (360).

மயங்கி = மயக்கமடைந்து,

அறிவிழந்து, (348).

{ ایجیا மயக்கத்திற்கு

ஏதுவாகும், (344). மயல் = மயக்கம், (344). மயிர் = சிகை, முடி, (964, 969). மயில் = மயில் எனும் பறவை,

(1081). மர = மரத்தாலான, (1020, 1058). மரத்து அற்று = மரம் போல்வது,

(217). மரபினார் = இயல்புடைய இயல்

பினார், (188). மரம் = மரம், (78, 216, 600, 879,

997, 1008). மரீஇயவனை =

(227). மருங்கு = கிளை, சுற்றம், (526).

மருங்கு ஓடி = தீய வழியிற் சென்று,

(210).

மருட்டி = மயக்கி, (1020).

மருண்டு = மயங்கி, (1139, 1229).

மருந்தாகி = மரத்தின் முழு உறுப்பு களும் மருந்தாக ஆகி, (217).

மருந்து = மருந்து, (217, 942, 950, 958, 1091, 1102, 1241, 1275);

பழகியவனை,