பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82

மறுமை மறுபிறப்பு, வானு லகப் பேறு, (98, 459, 904, 1942).

மறுமை இலாளன் = மறுமைப்

பயனில்லாதவன். (904),

மறை = மந்திரம், {28} இரகசியம், (590 695); உபதேசம், (847); மறைத்தல், ஒழித்தல், (1076, Í 138, 1180).

மறை இறந்து = மறைவா

யில்லாமல், (1138, 1254).

மறைக்கும் = மூடி வைக்கும், (980).

மறைத்தி = மறைக்கலுற்றிர்,

(1338). மறைத்தவை = மறைவான செயல்

கள், (587).

= மறைவாகவிருந்து, (274, 278). மறைப்பான் = வராமல் காக்க

முயல்பவன், (1029). மறைப்பேன் = மறைத்து வைத்துக் கொள்கிறேன், மறைத்துக் கொள்வேன், (1151, 1253). மறைமொழி = மந்திரம், (28). மறைய = குற்றங்குறைகளை

நீக்காமல், (346). கற்றையவை =

மற்றைய செல்வங்கள், (400). மற்ற = பிற, (39). மற்றின்பம் = பேரின்பம், மறுமை,

இன்பம், (173). மற்று' வேறு, (173, 221, 380, 588, 591, 1033); மீண்டு, (356); பின்னும், (344, 354, 373, 540); அசை நிலை, {30, 36, 60, 95, 205, 323, 596, 773, 802, 905, 1122). மற்றவை செயல் மாறும் நிலைமைக் கேற்ப, ஆனால், பின் அப்படி

இவையல்லாத

திருக்குறள் சொற்பொருள் சுரபி

யில்லாமல் என்னும் என்ற

பொருள்களில் வந்துள்ளது. மற்றுமருந்தோ = இறவாமைக்கு மருந்து ஆகுமோ, ஒரு போதும் ஆகாது, இறக்கத் தான் வேண்டும், (968). மற்றும் = பின்னும், (373). மற்று என் என் மற்று? அவ்வாறு சென்று மானங் கெடுவதோ? எதற்காக, (966). மற்றையவர் = பிறர் (348). மற்றையவர்கள் = பிறர், முற்றும்

துறந்தவர்கள், (263). மற்றயவை = மற்றல்லாத பிற,

(400). மற்றையார் = பிறர், (365).

மற்றையான் = அவ்வாறு செய்யாத

மற்றவன், (214). மற்றொன்று - ஊழை விலக்கு வதற்கு ஒரு மாற்று வழியை, (380). மனக்கவலை = மனத் துன்பம், (7). மனத்தது ஆக = உள்ளத்திலிருக்க,

(278). மனத்தான் ஆம் = வரும், (93). மனம் = உள்ளம், (453, 455, 456,

822, 823, 884), மனை = இல்லறம், (51, 52); மனைவி, (60, 148, 901, 1288). மனைக்கெழீஇ = இல்லத்தில், தனிமையாக நெருங்கிப் பழகி உறவோடு பொருந்தியிருந்த பின்பு, (820). மணைத்தக்க இல்லற வாழ்க்

கைக்குத் தகுந்த, (51). மனைமாட்சி = இல்லறத்துக்குரிய

நற்செயல்கள், (52). மனை விழைவர் = தனது

மனைவியின் விருப்பத்திற்கு

மனத்தினின்று