பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

483

ஏற்றவாறு நடந்து அவள் சொற்படி நடப்பவர், (901). மன் = ஆக்கம், (1329); மிகுதி, (1138); நிலைபேறு, (68, 244, 268, 318, 457, 1168); அசை நிலை, (819, 10:16, 1064, 1327); மற்றும் வருபவை ஒழி பிசைகள். சொல்லாது விட்ட சொற்களால் பொருளை இசைப்பது ஒழிபிசை ஆகும். மன்ற = உறுதியாக, திண்ணமாக, (143,229, 649, 867, 880, 1136).

மன்றில் = சபையில், (820).

மன்னர் = அரசர், (692}.

மன்னவன் = வேந்தன், (388, 445

542, 546, 548).

மன்னன் = அரசன், (386, 448, 520,

544),

மன்ன= நிலைபெற மாட்டா, (556).

மன்னுதல் = நிலைபெறுதல், (556). மன்னும் = நிலைபெறும், (190). மன்னுயிர் = நிலைபெற்ற உயிர்கள்,

(268). மன்ளே - மன், ஒ இரண்டும்

அசைகள், (819).

勋宵

மா = பெரிய, (68, 245, 526, 544, 999, 1058); குதிரை, (811); மான், (969); மான் நிறம், (2107); கரிய, (617).

மா இரு = மிகப் பெரிய, (999).

மாக்கள் : மக்கள், (529, 420).

மாசறு காட்சி = குற்றமற்ற அறிவு,

(352).

மாசு = குற்றம், மன அழுக்கு, (34, 106, 199, 278, 311, 312, 352, 601, 646, 649, 800); வசை, (956).

மாஞாலம் = பெரிய உலகத்தி

லுள்ளவர்கள், (1058). மாடு = செல்வம், (400). மாட்சி சிறப்பு, நற்குண, நற்

செய்கைகள், (52, 60, 750). மாட்டு = இடத்தில், (5, 118, 211).

மாண = மிக, (102, 125); தப்

பாமல், (883).

மாணா = சிறப்பில்லாத, (351); துன்பம் தருவனவற்றை, (317);

சிறப்பற்ற, (1002, 1297); நன்மை தராத, (432). மாணாக்கடை = பெருந்தன்மை

யோடு இல்லாதிருந்தால், (53).

மானாதன = வெல்ல முடியாதவை எல்லாம் செய்யும் எதிரியினை, (867).

மாணாப் பிறப்பு , சிறப்பான

வாழ்க்கையற்ற பிறப்பு, (351).

  • *

மானார்க்கு = தீய பகைவர்க்கு, (823). மாண் = பெரிய, மாட்சிமைப்பட்ட, (3, 407, 606, 901, 919, 1114).

மாண் இழை = அழகிய ஆபரண வகைகள், (919); அழகான, சிறந்த நகை வகைகளை அணிந் தவள், (1114).

மாண்ட = சிறந்த, (604); இறந்த, (766, 897); புகழடைந்த, (915).