பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#84.

மாண்டது = பெருமை பெற்றவன், மாட்சிமைபட்டவன், (632). மாண்டற்கு = சிறப்பு பெறுவதற்கு,

(177). மாண்டர் = பெருமை பெற்ற வராய், (278); புகழ்மை பெற்ற அமைச்சர், (655). மண்பானால் = நல்ல பண்புகளும், அதற்கேற்ற செயல்களும் உடையவனானால், (53). மண்பு = நல்ல குணம், நல்ல

செயல்களுடைய, (51). மதர் = பெண்கள், காதலிக்கப் பட்ட பெண், (10.81, 1087, 1117, 1118, 1120). மாத்திரை = அளவு, (406). மாந்தர் = மக்கள், (278, 499, 514,

595, 961, 1012). மாந்தர் சிறப்பு = மக்களுக்குச் சிறப்பு,

(1012). மாமுகடி = கரிய மூதேவி - வறுமை, சோம்பல் உடையவர் களைக் கரிய மூதேவி என்பது நூல் மரபு என்கிறது நாவலருரை; (617). மாய = வஞ்சக, (918); சூழ்ச்சிகளில்

வல்ல, (1258). மாய் = இறவாத, (1230). மாயும் = கெடும், இறக்கும், (878,

1230). மாய்வது = அழிவது, (996). மாரி = மேகம், மழை, (211, 1010). மார்பு = நெஞ்சு, {1288, 1311). மாலும் மயங்கும், (10.81). மாலை = குணம், இயல்பு, (1035); மாலைக் காலம், (1135, 1211, 1223, 1224, 1226). மாலை ஓ = மாலைப் பொழுதோ,

(1221), மாலையவர் = இயல்பாக இருப்

பவர், (1035).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

மலையவரை - தமக்கு இயல் பாக

உடையவரை, (1230).

மாழ்கும் கெடுவதற்கு காரண

மாகிய, (65:3). மறல்ல = மாறுபடில்லாத,

ஏற்கத்தக்க, (944). மாறா = வற்றாத, (701). மாறு = உதவி, (211); வேறாதல், (944); தலை மாறுதல், (1183); பகை, (861). மாறுபாடில்லாத ஏற்றுக் கொள்ளத்

தக்க, (945). மாற்ற = நீக்க, (609). மாற்றம் = மறுமொழி, (725). மாற்றலர் = பகைவர், (749). மாற்றாரை மாற்றும் = பகைவரை

நண்பராக்கும், (985). மாற்றான் = பகைவன், (471). மாற்றும் = பகையிலிருந்து மாற்றும்,

(985). மாற்றுவார் = ஒழிப்பவர், (225). மானம் = நிலை தவறாதிருக்கும் பேராண்மை, (384); வணங் காமை, தாழ்வின்மை, (969, 970, 1028); தன்நிலை தாழ்வு வந்தால் உயிர் வாழாமை, (அதிகாரம் 97). (மானம் என்றால், தன் நிலை யில் தாழாமை ஒருவேளை தாழ்வுற்றால் உயிர் வாழாமை. இந்தப் பண்புடையவன் தனது நிலைமையில் மாறுபாடில்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்

என்பது பற்றிக் கூறும் திருக்குறள் பகுதி இது. மனம் கருத = மானத்தை

நினைப்பவரானால், (1028).

மானம் வரின் மானம் அழியும்

நிலை ஏற்பட்டால், (969).