பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்குறள் சொற்பொருள் சுரபி

முகத்து = முன்பு, (393, 574); முந்தி இருப்ப = முன்னிடத்தில்

எதிரில், (6.23); முறைப்படி இருக்க, (67). எண்ணிப் பார்த்து, (949); முந்து = முன்னே வந்து, (380); பெண்ணின் முகத்தில், (1117). முன்னமே, (603); முன்னே

முகத்தேயும் முகத்தின் முன் சென்று, (7:15, 1023).

பாயினும், (923). முகம் ஒத்தி = முகத்தை ஒத் திருக்க

விரும்பினால், (1119). முகம் = முகம், (90, 224, 706, 708,

786, 830, 1118, 1119). முகன் = முகம், (84, 92); முகத்

திற்கு, (1115}. முகை = இதழ் பிரியா அரும்பு,

(1274), முடிந்தாலும் முடிந்து விட்டாலும்,

(658). முடியர் = நிறைவேற்ற முடியாதவர்

கள், (908). முடிவு = முற்றுப் பெறுதல், (640); எல்லை, (671): முடிவுறுதல், (1024). முடிவும் = முடிப்பதற்கேற்ற முயற்சி

யும், (676). முட்டா = குற்ற மில்லாமல்,

முட்டாது, (547). முதல் = முதலையுடையர் (1). முதலை = முதலை எனும் நீர்வாழ்

பிராணி (495). முதல் = முதலீடு, (449, 463); காரணம், 1948); வளரும் கொடி யின் அடிப்பாகப் பகுதி, (1304). முதல் ஆ = முதலாக, (941). முதற்று = முதலையுடையது, (1). முதுக் குறைந்தது - அறிவு அதிக

மாவது, (707). முதுவருள் = அறிவுடையாரிடை

யில், (715).

முத்தம் = முத்துக்கள் போன்றவை,

(1113).

முந்து கிளவாச் செறிவு = முன்னே இருந்து கொண்டு பேசாத அடக்கம், (715). முந்துறும் = முன்னே வந்து நிற்கும்,

(380, 707, 1023). முயக்கம் - தழுவுதல், (913). முயக்கு தழுவும் நிலை, சேர்க்கை, கூடலுவகை, (918, 11:07, 1108, 1185, 1239). முயங்கிய காதலியை இறுகத்

தழுவிய, (1238).

器、 முயற்சிக்க * عم- سر ن* வேண்டும், (265). முயல்வாருள் = புலன்களைவிட

முயல்பவர்களுள், (47). முயற்சி = ஊக்கம், முயற்சித்தல்,

(611, 616, 619), முயற்று = முயலுதல், (616). முரண் = முரண்பாடு, பகை, (492,

567). முரிந்தார் = தீயவர், கெட்டவர்கள்,

அழிந்தோர், (473). முரிந்து ஒடிந்து நிலை குலைந்து,

இழந்து, (899). முலை = தாய்மைச் சின்னம்,

கொங்கை, (108). முள்மரம் = முட்களையுடை மரம்,

(879), முறி = தளிர் நிறம், (1113). முறுவல் - பற்கள், (1113). முறை = நீதி, (388, 547, 548, 553,

558, 559). முறைபடச் சூழ்ந்தும் = செயல்களை ஒழுங்காக யோசித்தும், (640).