பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

187

முறைப்பட - நெறிக்கேற்றபடி,

ஒழுங்காக, (640).

முறையர் = உறவினர், (598).

முற்பகல் = உச்சி சூரியனுள்ள

முற்பகல் நேரத்தில், (819).

முற்றியவரை = சூழ்ந்தவரை, (748).

முற்றி = சூழ்ந்து, முற்றுகையிட்டு,

(747).

முற்றியாங்கு = முடிவடைந்தால்,

(676).

முற்று ஆற்றி - முற்றுகையிட வலி

யராகி, (748).

முற்றும் = பகைவரைச் சூழ்ந்து

விடுவதற்கேற்ற, (491). முனிய = வெறுக்க, (191). முனை = போர் முனை, (749). முன் இன்று = முன்னே இல்லாத

போது, (184). முன்கை இறை = கையின் மணிக்

கட்டு மூட்டுவாய், (1157). முன் = முன்னால், முன்பு, (59, 184). முன்னம் = முன்னமேயே, (1277). முன்னர் முன்னதாக, முன்னிலை

aി്, (435, 716).

மூக்கு = முகத்தின் வெளியே

நீண்ட பகுதி, (277).

ப்ட்டர் = விழுங்கப் பட்டார், (936).

மூத்த = முதிராத, (44.11.

மூத்தற்று முதுமையடைந்தது

போல, (1007).

மூவர் = திருமணமாகாதவர், துறவி, இறந்தார் மூவர்

1பெற்றோர், மனைவி, மக்கள் என்பது நாவலர் உரை,

(41); ஒற்றர் மூன்று பேர், (589). மூன்றன் : மூன்றினுடைய, (360,

384). மூன்றின் = மூன்றினோடு கூடி,

(688).

மூன்று = துரங்காமை, கல்வி

யுடைமை, துணிவுடைமை இல் அரசனின் மூன்று பண்புகள்,

(383).

மெய் உடம்பு, (65, 619, 925); உண்மை, (249, 300, 354, 355, 356, 423); நீதி, (857).

மெய்மை = மெய் கூறுதல், (952).

மெய்யறியாமை = மெய் மறத்தல், தன்னை மறத்தல், மயங்குதல், (925).

மெய்வேல் = மார்பில் பாய்ந்து

கிடந்த வேல், {774).

மெலிந்து = நினைந்து, இளைத்து,

(அதிகாரம் 117). (இது திருக்குறளில் வரும் 117-வது அதிகாரம், பெயர் படர்மெலிந்து இரங்கல். பிரிவு