பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

ஆற்றாளாதவளாகிய தலைவி, தலைவனை எண்ணி யெண்ணித் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும்

நினைத்துக் கொண்டே இருத்தலால், உடம்பானது இளைத்து, வருந்திக் கூறும் பகுதி.

மெலியார் = வலி குறைந்தவர், (250,

861). மெல் = மெல்லிய, (1103, 1265).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

மெல் நீரள் = மெல்லிய குண.

முடையள், (1111). மெல்ல = அளவு கடவாமல், (562);

வெளிப்படாமல், (1004).

宏 மென்மையானது, (1289). மென் மென்மையான, (919). மென்மை = மெலிவு, (377).

மென்மை பகைவர் = மெலிவைப்

பார்க்கும் பகைவர், (877).

மேக = விரும்புக, மேவுக, (861).

$ai,iai :

போன்றது, (273). மேல = இடத்தன, (320). மேலர் =

(1218). மேலாயவள் = உயர்ந்தவர், (1015). மேலுலகம் = (222). மேல் = உயர்ந்த, (222); உயர்ந்த குடி, (409); அறிவுடையார், (627), மென்மேலும், (1262). மேல் அல்லார் = மேன்மையான பண்பு நலம் இல்லாதவர்கள், (972). மேல் இருந்தும் = மேலிடத் திலிருந்தும், செல்வம் அதி காரங்கள் இருக்கும் இடத் திலிருந்தும், (973). மேவல் - பொருந்துதல், பொருந்

தும், (857). மேவன = விரும்பியன, (1073).

மேய்ந்தது

மேலேயிருப்பவராக,

வானவர் உலகம்,

மேவார் = விரும்புவார், (1059).

மேற்கொண்டு = கடைப்பிடித்து, வருத்தும் தொழிலை மேற் கொண்டு, (551).

மேற்கொண்டொழுகல் = படிக்

காததையும் படித்ததாக மேற் கொண்டு நடப்பதானது, (845). மேற்கொளின் தொடங்குவானே

யானால், (836). மேற்கொள்வது = இரத்தலை வழக்க மாக மேற்கொள்வது, (1055).

மேற்கொள்வர் = தொடங்குவர்,

(712).

மேற்சென்று = விரைந்து மேற்

சென்று, (335)

மேற்றே = மேலதே, (1027).

மேனி = உடல், (1182, 1185, 1189,

1279).

மேன்மேல் மேலும் மேலும்

இடைவிடாமல், (308):

மேன்மை = உயர்வு, மேம்பாடு,

(137).