பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைந்து = வலிமை, (539).

மையல் = மயக்கம், இயல்பாகவே

பித்து பிடித்து, (838).

மையலொருவன்

ஒருவன், (838).

४ மடநெஞ்சே,

மயங்குகின்றாய், (1.12)

பித்தனான

நீ

Π

மெக்குள் இதழ்

குமிழ்ப்பூ, (1274). மொய்ம்பு = வலிமை, (492).

விரியா

மொழி = சொல், (28, 567, 1258); மொழியினையுடையாள், (1121).

மொழிவது (643).

சொல்லப்படுவது,

மோப்ப = முகர, மணக்க, (90).

顷圈饪

யா = எவை, யாவை, (54, 127, |

380, 636, , 781). யாக்க = நட்பு கொள்ள வேண்டும்,

(793). யாக்கை = உடம்பு, (79, 239, 942). யாங்கனும் எங்கும், (864). யாங்கு = எங்கு? எந்த இடத்து,

(1070). யாண்டு = எந்தக் காலத்தும், (4);

எவ்விடத்து, (895). ய்ாண்டும் எந்த இடத்திலும்,

சந்தேகப்பட்டவிடத்தும்; கைப்

பற்றியவிடத்தும், சிறை பிடிக்கப் பட்டவிடத்தும், சித்ரவதை செய்யப்பட்டு வருந்து மிடத்தும், (585). யாதனின் = எதனின்றும், (341). யாது = எது?, (178, 254).

யாத்தற்று பிணித்தாற்போன்றது,

(678). யாப்பினுள் = அன்பெனும் தளை

யுள், (1093).

யாப்பு = கட்டுதல், (777).