பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

யாமத்து = எல்லாரும் துங்கிக்

கொண்டிருக்கும் யாமத்தில், (1136), தொழிலை ஒழித்துத் துங்கும் யாமத்துள், (1252); பாதியிருள் வேளை

யில், யாமம் என்பது ஏழரை

நாழிகை கொண்ட நேரமாகும். யாம் : நாங்கள், (51, 300). பணின் = காட்டிலும்,

(1314). யார் = எவர், (256, 447).

யாரைக்

இடை

திருக்குறள் சொற்பொருள் சுரபி,

யார்மாட்டும் = எல்லாரிடத்தும், (94,

162). யார் யார்க்கும் = எப்படிப்பட்ட

உயர்ந்தவர்க்கும், (20). யாழ் = வீணை, (66, 279). யானை = வேழம், யானை, (599,

678, 758, 772). யனையல் =

கொண்டு, (678).

வேழத்தைக்

யான் = நான், (116).

வகுத்த விதித்த, (377). வகுத்தலும் = பகுத்தலும், பிரித்துச்

செலவு செய்தலும், (385). வகுத்தான் = ஊழ், தெய்வம், (377). வகை = தன்மை, கூறுபாடு, (23, 27, 377, 465, 514, 709); கூரிய, (953). வகை மாண்ட - அவனுடைய பல வகையாலும் மாட்சிமை பெற்ற, வாழ்க்கையும், (897}. வசை = பழிப்பு, (238, 239, 240). வஞ்ச = கள்ளம், கபடம் சூழ்ந்த

உள்ளம், (271), வஞ்சிப்து = வஞ்சகத்தால்

கெடுப்பது, (366). வடு = தழும்பு, (120); பழி, (549,

1079); தாழ்வு, (689). வட்டாடுதல் = சூதாட்டக் கட்டை

உருட்டுதல், (401). வணக்கம் = வளைவு, (827). வணங்கா = தொழாத, (9). வணங்கிய = பணிந்த, (419). வண் = வளப்பமான, (239). வண்ணம் = நிறம், (7:14).

வந்த தொன்றுதொட்டு வந்த, நேர்ந்த, (569, 609, 754, 764); கேடுகளுக்கு காரணமாக வந்த வற்றை, (807). வந்தது: இழிவானது, (1066). வந்தவிடத்து = வந்தவேளையில்,

(968), வந்தானை = வந்த உறவினனை,

சுற்றத்தவனை, (530).

வயிற்றுக்கு = வயிற்றுக்கு, (412).

வயின் = தம்மிடத்திலுள்ள, (346). வரல் = வருதல், (1205, 1263). வல் = வலிய, (273, 721}; அழி யாத, (737) விரைவான, (582, 1151). வல் அவை = வல்லமையுள்ள கல்வி

மான்கள் அவை, (721). வல் உருவம் =

வேடம், (273). வல்லது = வல்லவன், செய்ய வல்ல தாக இருக்கின்றது, (385, 585, 633, 634), கற்ற வல்ல கல்வி, கலை, (713); விளைக்க வல்ல தாகின்றது, (1321).

வலிதாகிய தவ