பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

491

வல்லர் க திறமையாளர், (999),

வல்லையேல் = திறமையுடையை

யானால், (1118).

வழக்கு = பழக்கமாகிவிட்ட ஒழுக்கத்தின் பயன், (73); உலக

வழக்கு, (795);. நல்ல வழி,

(992). வழங்காது = பொழியாது, பெய்

யாது, (19). வழங்கும் = நடக்கும், ஒழுகும்,

இயலும், (477); இயங்குகின்ற, (245). வழங்குவது = கூறுதல், சொல்லு தல், {99}, கொடுக்கும் பொருள், (955). வழிச் செலவு = வழியில் செல்லுதல்,

(766). வழி பயக்கும் = பிறபொழுது அது

தரும், (461}. வழிமுறை = பின்னால் வரும் இளைய தலைமுறை, (508). வழியது = ஒத்து நின்றது (80). வழியுரைப்டன் = மன்னன் கட்டளைகளை அல்லது கலந்துரைகளைச் சொல் லியபடி சொல்பவன், (688). வழிவந்த =

(807). வழுக்காமை = தவறாது, (536). வழுக்கி மறந்து, உரை தவறி,

(139); தவிர, (165). வழுக்கினான் = பயன்படாமல் போய்விட்ட நாட்கள், (776). வழுத்தினாள் = எப்போதும் போல என்னை வாழ்த் தினாள், (1317). (51);

பழமையாக வந்த,

,வருவாய்க்கு שש : செல்வத்தினது, (480).

வளத்தக்கால் வாழ்க்கை = வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ் கின்றவர்களுடைய வாழ்க்கை, (51),

வளம் = பயன், (141}; செல்வம்,

(512, 736, 739). வளர = மிக, முதிர, (1223). வளர்வதன் வளர்கின்றதன், (7.18). வளர = பரப்பு, (523). வளி = காற்று, (245); வாதம், (941), காற்று, (1108, 1239). வளை - சங்கு வளையல், (1157,

1277). வள்ளி = கொடி, (1304). வள்ளியம் = கொடையுடையேம்,

(598). வறக்குமேல் = வறண்டு போனால்,

பெய்யாதாயின், (18). வறங்கூர்ந்து = வறட்சியடைந்து,

(1010). வறம் = வறுமை, (1010). வறியார்க்கு ஒரு பொருளுமில்லா

தவருக்கு (221). வறுமை = தரித்திரம்,

வற்றல் = உலர்ந்தது, (78). வற்று = வல்லது, (587, 1079).

பொரு

வணவ = கொடியவர்,

துட்டர்கள், (228). வன்கணவன் = வலிமையுடை

யவன், (689).

| alன்கனார் = நெஞ்சுரம் பெற்றவர்,

(1198). வன்கண் = 762). வன்கண்ணர் = வலிமையுடைய

வீரர்கள், (1027). வன்சொல் = கடுமையான சொல்,

(99), வன்பாட்டது = முரட்டுத் தன்மை

யுடையது, (1083). வன்பால் = வன்னிலம்,

நிலத்தில், (78). வன்மை = வலிமை, (153, 444,

682); துணிபு, (1053)

உறுதிப்பாடு, (632,

{ { {&Ꮘ☽ Ꮾia