பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6

III

வாஅய்மை = மெய்மை, (364). வாடிய சோர்ந்த, (1234, 1235); நீரின்று முன்பே உலர்ந்த, (1304). வாடினும் = குறைவுபடினும், (1322). வாடுதோள் பூசல் = தோள்கள் வாடுதலால் ஊரில் எழுப் பிய ஆரவார அலர், (1237). வாணிகம் = வியாபாரம், (120). வாயில் = வாயிலாகவுடைய வழி,

(6).

வாயினர் = சொல்வினையுடைவர்,

(149). வயின் = வாய்த்திருப்பின்,

கிடைக்குமாயின், (536). வாயுணர்வு = கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு. இனிப்பு முதலியன, (420). வாய் = வழி, (948); வாய், (91,

159, 415, 420, 423). வாய்சோரா= வாய் தடுமாறியும், (689), வாய் சோரார் - தவறாக ஏதும்

பேசார், (721}. வாய்ச் சொல் = வாயினின்று வரும்

வார்த்தைகள், (97). வாய்ந்த = வாய்ப்புடைத்தாகிய,

(737). வாய்ப்ப - தவறு ஏற்படாமல், (948). வாய்ப்பன = நூல்களில் கூறப் பட்ட

நெறிமுறைகள், (865). வாய்மை = உண்மை, மெய் பேசுதல், மெய்மை, (291,292, 295, 688, 952, 983).

வாய்மை இடத்த = உண்மைச் சொற்களுக்குரிய டத்தில் வைத்து எண்ணப்படும், (202). வண = வருவதற்கு, (335); மீண்டும் வாராத, (356); வாராத, (755). வாராநெறி = வாராத வழி, (356). வாளி = மழை நீர் வளம் குன்றி விட்டால், (14); பொருள் வரக்கூடிய வழிகளை (512). வாரும் = நீர் சொரிகின்ற, (1232). வாலறிவன் = தூய்மையான அறி வாற்றலில் சிறந்தோர் - நாவிலருரை: தூய அறி வுடைய இறைவன் - பாவாணர் மரபுரை; கடவுள் - பாலருரை; மெய்யுணர்வினை உடைய வனது - திருக்குறளார் முனிசாமி உரை விளக்கம் ; கடவுள் விளக்கிய அறிவினையுடை யவன் - பழைய உரை, (2). வல் : துய்மை, (2); துாய

வெண்மையான, (1121). வாழா = இறந்துபோகும், உயிரை

வைத்துக் கொண்டிராத, (969). வாழாத = வாழாமல் அதனை விட்ட உயிர் வாழ விரும்பாத, (970). வாழாதவர் = வாழ முடியாதவர்கள்,

(237). வாழி = வாழ்வாயாக, (1111, 1118,

1210, 1221, 1222, 1242). வாழிய = வாழ்க, (1200).

வாழின் = உயிரோடு இருந்தால்,

(420, 906).