பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

193

வாழுநம் வாழ்வோம், (1193). வாழும் = வாழ்கின்ற, (58); சிறப் புடைய, (392); குடி மக்கள் வாழ்வார்கள், (542). வாழ்க = வாழ்ந்திடுக, (1312). வாழ்க்கை = வாழ்வு, (44); இல்

வாழ்க்கை, (52, 83). வாழ்க்கையவர் வாழ்க்கையுடை

யவர், (330). வாழ்தல் அன்ள்ை = உயிரும் உடம்புபோல கூடி வாழும் இன்பம் போன்றவள், (1124).

வாழ்த்தும் = வாழ்வோம், (956,

971).

வாழ்பவன் - வாழ்க்கை நடத்து

பவன், (47, 50).

வாழ்வது = வாழ்தல், {2, 932). வாழ்வது அறியார் = உயிர் நிலை நிற்கும் என்பதை அறியாதவர், வாழ்க்கையின் தன்மைகளை அறியார், (337). வாழ்வாங்கு = வாழ்கின்ற முறைப்

படி, (50). வாழ்வாரின் = பிரிவின் கொடுமை யோடு வாழ்கின்ற பெண்களைப் போல, (1189). வாழ்வார்க்கு தன்னையே எதிர் பார்த்து வாழ்வார்க்கு, (1192).

வாழ்வு = வாழ்க்கை, (50).

வாளின் இடத்தில் جيج உள்ளது, (334).

வாளொடென் வாளால் பயன்

என்ன?, (726).

வாள் போர் வாள், (7:27, 882);

ஒளி, (1261). வாள் ஆண்மை =

(614). வாள்போல் பகைவர் = கொல்லு

வோம் என்று வெளிப்படை

யாகக் கூறும் பகைவர் பகை யினை, (882).

வாள் வீரம்,

வானத்தவர்க்கு = வானுறைபவர் களுக்கு - தேவர் என்றும் கூறுவர், (86).

வானம் = முகில், {18, 19, 559,

1192); வீடுபேறு, (353). வானோர்க்கு உயர்ந்த = வான் புகழ் கொண்டோர்க்கு, வானோர்க் கும் செல்வதற்கரிய, (346). வான் = மழை, (11, 20, 542); வானுலகம், (50, 101); விசும்பு, (272); வெண்மை, (7:14); மிக்க, பெரிய, (897). வான் அகமும் = மேலுலகமும்,

வீட்டுப்பேறும், (101). வான் உயர் = வானம் போல மிக

உயர்ந்த, (272).

烷 நாவை மடக்கி, அடக்கிப் பேச முடியாதது விக்கல், (335).

விசும்பின் = மேகத்தினின்றும், (16):

வானிடத்து, (957),

விகம்புளான் = தேவர், வானுறைவர்,

(25).

விடல் விடுக, (113, 158, 517, 697, 785, 818, 830, 876, 912, 961); நீங்குதல், விடுதல், (203,