பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

314, 343, 450, 797, 831, 979, 1245, 1302, 1303).

அவற்றை ם விடாதவர்க்கு, (347ர். விட அது = தொடர்ந்திருந்து,

(1210).

விடில் = அதனை விட்டு நீங்கினால்,

(1159).

விடுக = ஒழிக, (928). விடுமாற்றம் = தன் அரசன் சொல்லி அனுப்பிய சொல்லை, செய்தியை, (689). விடும் = அதிகமாகும், (267);

நீங்கும், (167). விடுவார் = விட்டு நீங்குபவர்,

(799). விட்டக்கால் = அடங்காது சொன் னால், அவனே கூறினால் மட்டுமே, 1695). விட்டேம் = துறந்தேம், விட்டு

விட்டோம், (1036). விண் = மழை, (13). விண்ணின்று பொய்ப்பின் = விண் நின்று பொய்ப்பின்; விண் இன்று பொய்ப்பின் என்றும் கூறுவர், (13). விதிரர் = உதற மாட்டார், (1077). விதுப்பு = விரைதல், (1200);

அதிகாரம் (118). இது திருக்குறளில் வரும் 118வது அதிகாரம். பெயர் 'கண் விதுப்பு அழிதல்'. தலைவனை உடனே காண வேண்டும் என்று ஆசைப்பட்டு, வருத்தப்படும் தலைவி, தனது கண்கள், தன் னுடைய காதலரை விரைந்து பார்க்கவேண்டும்’ என்று வருந் துவதாகக் கூறுகின்ற பகுதி. விதுப்புற்று = விரும்பி விரைந்து,

(1290).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

விதும்பல் = விரைதல், (127, 129) இந்த அதிகாரம் திருக் குறளின் 127வது அதிகாரம். பெயர் அவர் வயின் விதும் பல். அதாவது,

பிரிந்திருக்கும் தலைவனும், தலைவியும் காதல் வேட்கை மிகுதியால், தங்களுக்குள்

ஒருவரையொருவர் காண்பதற்

காக விரும்புதலாகும்.! வித்தகர் = அறிஞர், வல்லவர், (235). வித்து = விதை, (24, 85, 361);

காரணம், (138).

வியந்தான் = புகழ்ந்து கொண்ட

வன், (474). வியவற்க - வியந்து புகழ்ந்து

பேசாதிருந்திடுக, (439). வியன் = அகன்ற, (13, 19, 7:16,

1016). விரல் = கைவிரல், (1,261). விரித்து = அகலம் கூறி, (650). விரிநீர் = கடல் சூழ்ந்த நீர், (13).

விருந்தின் = புதியதாக நம்மிடம்

வந்தவர், (87). விருந்து = விருந்தினர், புதிதாக

வந்தோர், (43, 81, 82, 83, 84, 85, 86, 88, 89, 90, 153); விருந் தினர்க்குப் பரிமாறும் உணவு, (1211, 1268). விருப்பு = அன்பு, (522). விரைந்து = விரைவாக, வேகமாக,

(648, 1080, 1218). விலங்கு = மிருகம், (410). விலைப்பொருட்டு = விற்பதற்காக,

பொருளுக்காக, (256). வில் = பகைக் களப் போர்க் கருவி

களுள் ஒன்று, (827, 872). விழிக்கும் = கண் திறக்கும், (1218). விழித்த கண் = எதிரியை அல்லது பகையைச் சினந்து நோக்கும் கண், (775).