பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

195

விழிப்பது = தூக்கம் கலைந்து

எழுவது, (339). விழு= சிறந்த, மேலான, (162, 363,

400, 776). விழுங்கி = இரையென விழுங்கு

வது, (931). விழுப்பத்து = சிறந்தவற்றுள் (21). விழுப்பம் = சிறப்பு, (131). விழுப்புண் = மேன்மையான, புகழுக்குரிய புண் - மார்ப்பு, முகம் மீது போர்க்களத் தில் பெற்ற புண், (776). விழுமம் = துன்பம், (107, 284, 313,

663). விழுமியார் = மேன்மை மிக்கவர்,

உயர்ந்தவர், [201). விழை = விரும்பப்படும் தன்மை,

(804}. விழைத் தகைமையான் =

செய்யும் உரிமையை விரும்பப் படும் தன்மை பற்றி, (804). விழைந்து = விரும்பி, (1177). விழைப = விரும்புவன, (592). விழையும் = விரும்பும், (630, 809,

911). விழையார் = விரும்பார், (911). விழைவது உம் = விரும்புவதும், விரும்பும் உணவும், (1036). விழைவான் = ஆசை வைப்பவன்,

(615, 902). விளக்கம் = எரியும் தீபம், (601,

753); புகழ், (853), விளங்கும் = வெளிப்படையாகத் தோன்றும், (717); உயர்ந்து தோன்றும், (957). விளித்து= அழைத்து, (894). விளிந்தற்று = கூத்து, நாடகம், சினிமா முடிந்ததும் கலைந்து போனாற் போன்றது, (332).

செயல்

விளிந்தார் இறந்தவர், (143). விளியாது = நீங்காது, (145). விளியும் = கொஞ்சம் கொஞ்சமாக

அழிகின்றது, (1209). விளையுள் = விளை பொருள்,

வயல் விளைச்சல், (545, 731). விளைவது = விளைச்சல் தருவது,

(732). விளைவயின் =

போது, (177). விளைவின்கண் = பலன் கொடுக்

கும்போது, (284). விளைவு = விவசாயம், விளைச்சல்,

(738), விறல் = வெற்றி, (180). விற்றற்கு = தம்மையே விலை பேசி

விரைவாக விற்பதற்கு, (1080).

அனுபவிக்கும்

விற்றுக்கோள் = விற்றாயினும்,

கொள்ளுதல், (220). வினய் = கேட்டு, வினவிக்

கொண்டு, (594). வினை = செயல், (5, 33); பாவம், (244); பகைவர் செய்யும் செயல், (781); ஆண்மை, முயற்சித் திறமை, (904). வினைகெடல் = செய்யும் தொழிலில் முயற்சியில்லாமல் அரைகுறையாகக் கைவிட்ட வரை, (612).

வதற்குரிய (அதிகாரம் 67). இது, திருக்குறளில் வரும் 67-வது அதிகாரம். ஒருவர் ஆற்ற வேண்டிய நற்செயல் களைச் செய்து முடித்தற்குரிய மன உறுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் விளக்குகின்றது.) வினைத் தூய்மை = வினைத் திட்பம் அதிகாரத்திற்கு முன்பு

செயலாற்றிடு மனோதிடம்,