பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*36

திருக்குறள் சொற்பொருள் கரபி

கூறப்பட்டுள்ள 65-வது அதி காரம் வினைத் துய்மை. ஒரு செயலைச் செய்ய முற்படு வதற்கு முன்பு, மனஉறுதி மட்டும் இருந்தால் போதாது. செய்யப்படும் அந்தச் செயல்கள் பொருளையும், அறத்தையும், புகழையும் தரக்கூடிய நல்ல செயல் களாகவும், எந்தவிதக் குற்றம் குறைகள் அற்றவனவாகவும்,

துய்மையானவை தானா என்பதையும் யோசித்துச் செய்ய வேண்டும் என்ற

அறிவுரைகளையும் கூறும் பகுதி இது. வினை நலம் =

செயல்களின் நன்மைகள், (65).

செய்யப்படும்

வினைபடும் பாலால் = செய்யும் செயல்களின் நன்மை, தன்மை களால், (279). வினைப் பகை = தீ வினைகளைச் செய்தால் அதனால் உருவா கும் பகைத் தன்மைகள், (207). வினை மாட்சி = செய்கின்ற தொழி லின் பெருமைகள் அல்லது சிறப்புகள், (750). வினையான் = செய்யப்படும் செயல் களது நல்வினை, தீவினை களால், (63). வினையில = பயனில்லாதவற்றை,

(697). வின்ையுடையான் = எப்பொழு தும்

முயற்சி உடையவனது, (519). வினையோடு = தொடர்ந்த விடா

முயற்சிகளோடு, (632).

வீங்கிய =

(1233).

స விடுதல் என்பது

இயலாது, (791).

வியன் = தீராத, நீங்காத, (284).

விபது = நீங்காது, விடாமல்

தொடர்ந்து வந்து, (207, 208).

வீவர் = கெடுவர், சீரழிந்து அழிவர்,

(289).

இன்பத்தால் பூரித்த,

விரும்பப்படுகின்ற, காதலித்த, (1191). வீழப்படா அர் = பின்னால்

விரும்பப்படாதவர், (1194). வீழப்படுவார்க்கு = விரும்பப்படும்

காதலியருக்கு, (1193). விழுநர் = தம்மால் காதலிக்கப் படுகின்ற காதலரால், (1193); அன்புடையாரால், (1309).

வீழும் = வீழ்ந்துவிடும், (1030);

விரும்பும், (1108, 1123).

வீழ் = விரும்ப, காதலிக்க, (1191).

வீழ்த்த = கோர்த்த, பொருந்திய,

(1251),

வீழ்த்தக் கண் = முன்பு இருந்த வளத்தைவிட வறுமையால் குறைந்துவிட்ட போதிலும், (955).

வீழ்பவள் =

(1111).

வீழ்வார் = விரும்பப்பட்டவர், (1103, 1191, 1192, 1194); ஊடி விரும்பப் படும் மகளிருடன், (1325).

வீறு = உயர்வு, சிறப்பு, (749);

பெருமை, புகழ், (904).

வீற்றிருக்கை = சிறந்த இருப் பிடம், புகழிருக்கை, அரசிருக்கை, (789).

விரும்பப்படுமவள்,